Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:44 in Tamil

அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.

Avan magimaiyai atruppogappanni, avan singaasanaththaith tharaiyilae thallineer.

Download verse image

Psalm 89:44 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய மகிமையை இல்லாமல்போகச்செய்து, அவனுடைய சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
Open Tamil Contemporary Version
நீர் அவனுடைய சிறப்புக்கு முடிவை ஏற்படுத்தி, அவனுடைய சிங்காசனத்தை தரையிலே தள்ளினீர்.
Tamil Easy Reading Version
நீர் அவனை வெல்ல விடவில்லை. நீர் அவனது சிங்காசனத்தை தரையில் வீசினீர்.

Psalm 89:44 in English

King James Version (KJV)
Thou hast made his glory to cease, and cast his throne down to the ground.
World English Bible (WEB)
You have ended his splendor, and thrown his throne down to the ground.
American Standard Version (ASV)
Thou hast made his brightness to cease, And cast his throne down to the ground.
Bible in Basic English (BBE)
You have put an end to his glory: the seat of his kingdom has been levelled to the earth.
Darby Translation (DBY)
Thou hast made his brightness to cease, and cast his throne down to the ground;
Webster's Bible (WBS)
Thou hast made his glory to cease, and cast his throne down to the ground.
Young's Literal Translation (YLT)
Hast caused [him] to cease from his brightness, And his throne to the earth hast cast down.

Read in context

  1. 42அவன் சத்துருக்களின் வலது கையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர்.
  2. 43அவன் பட்டயத்தின் கருக்கைமழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர்.
  3. 44அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
  4. 45அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா.)
  5. 46எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.