Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:46 in Tamil

எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?

Ethuvaraikkum, karththaavae! neer endraikkum marainthiruppeero? umathu kobam akkiniyaippola eriyumo?

Download verse image

Psalm 89:46 in other Tamil versions

Tamil Indian Revised Version
எதுவரைக்கும், யெகோவாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
Open Tamil Contemporary Version
யெகோவாவே, நீர் எவ்வளவு காலத்திற்கு மறைந்திருப்பீர்? நீர் என்றென்றுமாய் மறைந்திருப்பீரோ? எவ்வளவு காலத்திற்கு உமது கோபம் நெருப்பைப்போல் பற்றியெரியும்?
Tamil Easy Reading Version
கர்த்தாவே, இது எத்தனை காலம் தொடரும்? எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமா?

Psalm 89:46 in English

King James Version (KJV)
How long, LORD? wilt thou hide thyself for ever? shall thy wrath burn like fire?
World English Bible (WEB)
How long, LORD? Will you hide yourself forever? Will your wrath burn like fire?
American Standard Version (ASV)
How long, O Jehovah? wilt thou hide thyself for ever? [How long] shall thy wrath burn like fire?
Bible in Basic English (BBE)
How long, O Lord, will you Keep yourself for ever from our eyes? how long will your wrath be burning like fire?
Darby Translation (DBY)
How long, Jehovah, wilt thou hide thyself for ever? shall thy fury burn like fire?
Webster's Bible (WBS)
How long, LORD, wilt thou hide thyself? for ever? shall thy wrath burn like fire?
Young's Literal Translation (YLT)
Till when, O Jehovah, art Thou hidden? For ever doth Thy fury burn as fire?

Read in context

  1. 44அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர்.
  2. 45அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா.)
  3. 46எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ?
  4. 47என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்கவேண்டியதென்ன?
  5. 48மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.)
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.