Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:5 in Tamil

கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.

Karththaavae, vaanangal ummudaiya athisayangalaith thuthikkum, parisuththavaangalin sabaiyilae ummudaiya unmaiyum vilangum.

Download verse image

Psalm 89:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
Open Tamil Contemporary Version
யெகோவாவே, வானங்கள் உமது அதிசயங்களைப் புகழ்கின்றன; அவை பரிசுத்தவான்களின் சபையிலே உமது சத்தியத்தைப் புகழ்கின்றன.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறீர். வின்ணுலகம் இதற்காக உம்மைத் துதிக்கும். ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடியும். பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடும்.

Psalm 89:5 in English

King James Version (KJV)
And the heavens shall praise thy wonders, O LORD: thy faithfulness also in the congregation of the saints.
World English Bible (WEB)
The heavens will praise your wonders, LORD, your faithfulness also in the assembly of the holy ones.
American Standard Version (ASV)
And the heavens shall praise thy wonders, O Jehovah; Thy faithfulness also in the assembly of the holy ones.
Bible in Basic English (BBE)
In heaven let them give praise for your wonders, O Lord; and your unchanging faith among the saints.
Darby Translation (DBY)
And the heavens shall celebrate thy wonders, O Jehovah, and thy faithfulness in the congregation of the saints.
Webster's Bible (WBS)
And the heavens shall praise thy wonders, O LORD; thy faithfulness also in the congregation of the saints.
Young's Literal Translation (YLT)
and the heavens confess Thy wonders, O Jehovah, Thy faithfulness also [is] in an assembly of holy ones.

Read in context

  1. 3என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி:
  2. 4என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா.)
  3. 5கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
  4. 6ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
  5. 7தேவன்பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.