Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:3 in Tamil

என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி:

Ennaal therinthugollappattavanodae udanpadikkaibanni, en thaasanaagiya thaaveethai nokki:

Download verse image

Psalm 89:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடு உடன்படிக்கை செய்து, என்னுடைய ஊழியனாகிய தாவீதை நோக்கி:
Open Tamil Contemporary Version
“நான் தெரிந்துகொண்டவனோடு ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தியிருக்கிறேன்; என் அடியவனாகிய தாவீதுக்கு ஆணையிட்டிருக்கிறேன்.
Tamil Easy Reading Version
தேவன், “நான் தேர்ந்தெடுத்த அரசனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன்.

Psalm 89:3 in English

King James Version (KJV)
I have made a covenant with my chosen, I have sworn unto David my servant,
World English Bible (WEB)
“I have made a covenant with my chosen one, I have sworn to David, my servant,
American Standard Version (ASV)
I have made a covenant with my chosen, I have sworn unto David my servant:
Bible in Basic English (BBE)
I have made an agreement with the man of my selection, I have made an oath to David my servant;
Darby Translation (DBY)
I have made a covenant with mine elect, I have sworn unto David my servant:
Webster's Bible (WBS)
I have made a covenant with my chosen, I have sworn to David my servant,
Young's Literal Translation (YLT)
I have made a covenant for My chosen, I have sworn to David My servant:

Read in context

  1. 1கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன்.
  2. 2கிருபைஎன்றென்றைக்கும்ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.
  3. 3என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி:
  4. 4என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா.)
  5. 5கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.