Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 89:4 in Tamil

என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா.)

Endrendraikkum un santhathiyai nilaippaduththi, thalaimurai thalaimuraiyaaga un singaasanaththai sthaabippaen endru aanaiyittaen endreer. (saelaa.)

Download verse image

Psalm 89:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்றென்றைக்கும் உன்னுடைய சந்ததியை நிலைநிறுத்தி, தலைமுறை தலைமுறையாக உன்னுடைய சிங்காசனத்தை நிறுவுவேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா)
Open Tamil Contemporary Version
‘உன் வம்சத்தை என்றென்றும் நிலைநிறுத்தி, எல்லாத் தலைமுறைகளிலும் உன் சிங்காசனத்தை உறுதிப்படுத்துவேன்’ ” என்று நீர் சொன்னீர்.
Tamil Easy Reading Version
தாவீதே, உன் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்படிச் செய்வேன். என்றென்றைக்கும் உமது அரசு தொடருமாறு செய்வேன்” என்றார்.

Psalm 89:4 in English

King James Version (KJV)
Thy seed will I establish for ever, and build up thy throne to all generations. Selah.
World English Bible (WEB)
‘I will establish your offspring forever, and build up your throne to all generations.’” Selah.
American Standard Version (ASV)
Thy seed will I establish for ever, And build up thy throne to all generations. [Selah
Bible in Basic English (BBE)
I will make your seed go on for ever, your kingdom will be strong through all generations. (Selah.)
Darby Translation (DBY)
Thy seed will I establish for ever, and build up thy throne from generation to generation. Selah.
Webster's Bible (WBS)
Thy seed will I establish for ever, and build up thy throne to all generations. Selah.
Young's Literal Translation (YLT)
'Even to the age do I establish thy seed, And have built to generation and generation thy throne. Selah.

Read in context

  1. 2கிருபைஎன்றென்றைக்கும்ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.
  2. 3என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி:
  3. 4என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா.)
  4. 5கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
  5. 6ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?
Read all of Psalm 89

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.