Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 80:14 in Tamil

சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;

Saenaigalin thaevanae, thirumbi vaarum, vaanaththilirunthu kannokkippaarththu, inthath thiraatchachediyai visaariththarulum;

Download verse image

Psalm 80:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சைச்செடியை விசாரித்தருளும்;
Open Tamil Contemporary Version
சேனைகளின் இறைவனே, எங்களிடம் திரும்பி வாரும், பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பாரும், இந்தத் திராட்சைக் கொடியைக் கவனியும்,
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள தேவனே, மீண்டும் வாரும். பரலோகத்திலிருந்து கீழே உமது “திராட்சைக்கொடி”யைப் பார்த்து அதனைப் பாதுகாத்துக்கொள்ளும்.

Psalm 80:14 in English

King James Version (KJV)
Return, we beseech thee, O God of hosts: look down from heaven, and behold, and visit this vine;
World English Bible (WEB)
Turn again, we beg you, God of Armies. Look down from heaven, and see, and visit this vine,
American Standard Version (ASV)
Turn again, we beseech thee, O God of hosts: Look down from heaven, and behold, and visit this vine,
Bible in Basic English (BBE)
Come back, O God of armies: from heaven let your eyes be turned to this vine, and give your mind to it,
Darby Translation (DBY)
O God of hosts, return, we beseech thee; look down from the heavens, and behold, and visit this vine;
Webster's Bible (WBS)
Return, we beseech thee, O God of hosts: look down from heaven, and behold, and visit this vine;
Young's Literal Translation (YLT)
God of Hosts, turn back, we beseech Thee, Look from heaven, and see, and inspect this vine,

Read in context

  1. 12இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்?
  2. 13காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது.
  3. 14சேனைகளின் தேவனே, திரும்பி வாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்;
  4. 15உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும்.
  5. 16அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்து போகிறார்கள்.
Read all of Psalm 80

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.