Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 90:6 in Tamil

அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்து போம்.

Athu kaalaiyilae mulaiththup pooththu, maalaiyilae aruppundu ularnthu pom.

Download verse image

Psalm 90:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுக்கப்பட்டு உலர்ந்துபோகும்.
Open Tamil Contemporary Version
அது காலையில் புதிதாக முளைத்துப் பூத்தாலும், மாலையாகும்போது உலர்ந்து வாடிப்போகும்.
Tamil Easy Reading Version
காலையில் புல் வளரும், மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.

Psalm 90:6 in English

King James Version (KJV)
In the morning it flourisheth, and groweth up; in the evening it is cut down, and withereth.
World English Bible (WEB)
In the morning it sprouts and springs up. By evening, it is withered and dry.
American Standard Version (ASV)
In the morning it flourisheth, and groweth up; In the evening it is cut down, and withereth.
Bible in Basic English (BBE)
In the morning it is green; in the evening it is cut down, and becomes dry.
Darby Translation (DBY)
In the morning it flourisheth and groweth up; in the evening it is cut down and withereth.
Webster's Bible (WBS)
In the morning it flourisheth, and groweth; in the evening it is cut down, and withereth.
Young's Literal Translation (YLT)
In the morning it flourisheth, and hath changed, At evening it is cut down, and hath withered.

Read in context

  1. 4உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது.
  2. 5அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
  3. 6அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்து போம்.
  4. 7நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம்.
  5. 8எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
Read all of Psalm 90

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.