Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 92:12 in Tamil

நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.

Neethimaan panaiyaippol sezhiththu, leebanonilulla kaethuruvaippol valaruvaan.

Download verse image

Psalm 92:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
Open Tamil Contemporary Version
நீதிமான்கள் பனைமரத்தைப்போல் செழிப்பார்கள், அவர்கள் லெபனோனின் கேதுரு மரம்போல் வளர்வார்கள்;
Tamil Easy Reading Version
செழிப்பாக வளருகின்ற பனைமரத்தைப் போல் நீதிமான் இருப்பான். லீபனோனின் கேதுரு மரத்தைப்போல் நல்லவன் இருப்பான். கர்த்தருடைய ஆலயத்தில் நடப்பட்ட மரங்களைப்போல் நல்லோர் வலிமையுடன் இருப்பார்கள். தேவனுடைய ஆலய முற்றத்தில் அவர்கள் வலிமையோடு வளருவார்கள்.

Psalm 92:12 in English

King James Version (KJV)
The righteous shall flourish like the palm tree: he shall grow like a cedar in Lebanon.
World English Bible (WEB)
The righteous shall flourish like the palm tree. He will grow like a cedar in Lebanon.
American Standard Version (ASV)
The righteous shall flourish like the palm-tree: He shall grow like a cedar in Lebanon.
Bible in Basic English (BBE)
The good man will be like a tall tree in his strength; his growth will be as the wide-stretching trees of Lebanon.
Darby Translation (DBY)
The righteous shall shoot forth like a palm-tree; he shall grow like a cedar on Lebanon.
Webster's Bible (WBS)
The righteous shall flourish like the palm-tree; he shall grow like a cedar in Lebanon.
Young's Literal Translation (YLT)
The righteous as a palm-tree flourisheth, As a cedar in Lebanon he groweth.

Read in context

  1. 10என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம் பண்ணப்படுகிறேன்.
  2. 11என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும்.
  3. 12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
  4. 13கர்த்தருடைய ஆலயத்திலேநாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
  5. 14கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,
Read all of Psalm 92

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.