Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 92:14 in Tamil

கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,

Karththar uththamarendrum, en kanmalaiyaagiya avaridaththil aneethiyillaiyendrum, vilangappannumbadi,

Download verse image

Psalm 92:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா உத்தமரென்றும், என்னுடைய கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கச்செய்யும்படி,
Open Tamil Contemporary Version
அவர்கள் செழுமையும் பசுமையுமாயிருந்து, தங்கள் முதிர்வயதிலும் கனி கொடுப்பார்கள்.
Tamil Easy Reading Version
வயது முதிர்ந்தபோதும் அவர்கள் தொடர்ந்து கனிகளைத் தருவார்கள். அவர்கள் செழுமையும், பசுமையுமான மரங்களைப்போல் இருப்பார்கள்.

Psalm 92:14 in English

King James Version (KJV)
They shall still bring forth fruit in old age; they shall be fat and flourishing;
World English Bible (WEB)
They will still produce fruit in old age. They will be full of sap and green,
American Standard Version (ASV)
They shall still bring forth fruit in old age; They shall be full of sap and green:
Bible in Basic English (BBE)
They will give fruit even when they are old; they will be fertile and full of growth;
Darby Translation (DBY)
They are still vigorous in old age, they are full of sap and green;
Webster's Bible (WBS)
They shall still bring forth fruit in old age; they shall be fat and flourishing;
Young's Literal Translation (YLT)
Still they bring forth in old age, Fat and flourishing are they,

Read in context

  1. 12நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்.
  2. 13கர்த்தருடைய ஆலயத்திலேநாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
  3. 14கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி,
  4. 15அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.
Read all of Psalm 92

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.