Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 94:7 in Tamil

கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.

Karththar paaraar, yaakkobin thaevan kavaniyaar endru sollugiraarkal.

Download verse image

Psalm 94:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா பார்க்கமாட்டார், யாக்கோபின் தேவன் கவனிக்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள்.
Open Tamil Contemporary Version
“யெகோவா இவற்றைக் காண்பதில்லை, யாக்கோபின் இறைவன் இவற்றைக் கவனிப்பதில்லை” என்று சொல்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் அத்தீயக் காரியங்களைச் செய்வதைக் கர்த்தர் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள். நிகழ்வதை இஸ்ரவேலின் தேவன் அறியார் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

Psalm 94:7 in English

King James Version (KJV)
Yet they say, The LORD shall not see, neither shall the God of Jacob regard [it].
World English Bible (WEB)
They say, “The LORD will not see, neither will Jacob’s God consider.”
American Standard Version (ASV)
And they say, Jehovah will not see, Neither will the God of Jacob consider.
Bible in Basic English (BBE)
And they say, Jah will not see it, the God of Jacob will not give thought to it.
Darby Translation (DBY)
And say, Jah will not see, neither will the God of Jacob regard [it].
Webster's Bible (WBS)
Yet they say, The LORD will not see, neither will the God of Jacob regard [it] .
Young's Literal Translation (YLT)
And they say, 'Jehovah doth not see, And the God of Jacob doth not consider.'

Read in context

  1. 5கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள்.
  2. 6விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து:
  3. 7கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
  4. 8ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்?
  5. 9காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ?
Read all of Psalm 94

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.