Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 96:7 in Tamil

ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.

Janangalin vamsangalae, karththarukku magimaiyaiyum vallamaiyaiyum seluththungal, karththarukkae athais seluththungal.

Download verse image

Psalm 96:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
மக்களின் வம்சங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
Open Tamil Contemporary Version
நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும் யெகோவாவுக்கு செலுத்துங்கள்; யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.
Tamil Easy Reading Version
குடும்பங்களும் தேசங்களும் கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.

Psalm 96:7 in English

King James Version (KJV)
Give unto the LORD, O ye kindreds of the people, give unto the LORD glory and strength.
World English Bible (WEB)
Ascribe to the LORD, you families of nations, ascribe to the LORD glory and strength.
American Standard Version (ASV)
Ascribe unto Jehovah, ye kindreds of the peoples, Ascribe unto Jehovah glory and strength.
Bible in Basic English (BBE)
Give to the Lord, O you families of the peoples, give to the Lord glory and strength.
Darby Translation (DBY)
Give unto Jehovah, ye families of peoples, give unto Jehovah glory and strength;
Webster's Bible (WBS)
Give to the LORD, O ye kindreds of the people, give to the LORD glory and strength.
Young's Literal Translation (YLT)
Ascribe to Jehovah, O families of the peoples, Ascribe to Jehovah honour and strength.

Read in context

  1. 5சகல ஜனங்களுடையதேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
  2. 6மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
  3. 7ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
  4. 8கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.
  5. 9பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்.
Read all of Psalm 96

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.