Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 47:5 in Tamil

தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

Thaevan aarpparippodum, karththar ekkaala saththaththodum uyara ezhuntharulinaar.

Download verse image

Psalm 47:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
Open Tamil Contemporary Version
இறைவன் மகிழ்ச்சியின் ஆரவாரத்தின் மத்தியில் எழுந்தருளினார்; யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர்த்தப்பட்டிருக்கிறார்.
Tamil Easy Reading Version
எக்காளமும் கொம்பும் முழங்க, கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார்.

Psalm 47:5 in English

King James Version (KJV)
God is gone up with a shout, the LORD with the sound of a trumpet.
World English Bible (WEB)
God has gone up with a shout, the LORD with the sound of a trumpet.
American Standard Version (ASV)
God is gone up with a shout, Jehovah with the sound of a trumpet.
Bible in Basic English (BBE)
God has gone up with a glad cry, the Lord with the sound of the horn.
Darby Translation (DBY)
God is gone up amid shouting, Jehovah amid the sound of the trumpet.
Webster's Bible (WBS)
God is gone up with a shout, the LORD with the sound of a trumpet.
Young's Literal Translation (YLT)
God hath gone up with a shout, Jehovah with the sound of a trumpet.

Read in context

  1. 3ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
  2. 4தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)
  3. 5தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
  4. 6தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
  5. 7தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
Read all of Psalm 47

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.