Ruth 4:21 in Tamil
சல்மோன் போவாசைப் பெற்றான். போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
Salmon povaasaip petraan. povaas obaethaip petraan.
Ruth 4:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- சல்மோன் போவாஸின் தகப்பன், போவாஸ் ஓபேதின் தகப்பன்,
- Tamil Easy Reading Version
- சல்மோன் போவாஸின் தந்தையானான். போவாஸ் ஓபேதின் தந்தையானான்.
Ruth 4:21 in English
- King James Version (KJV)
- And Salmon begat Boaz, and Boaz begat Obed,
- World English Bible (WEB)
- and Salmon became the father of Boaz, and Boaz became the father of Obed,
- American Standard Version (ASV)
- and Salmon begat Boaz, and Boaz begat Obed,
- Bible in Basic English (BBE)
- And Salmon became the father of Boaz, and Boaz became the father of Obed;
- Darby Translation (DBY)
- and Salmon begot Boaz, and Boaz begot Obed,
- Webster's Bible (WBS)
- And Salmon begat Boaz, and Boaz begat Obed,
- Young's Literal Translation (YLT)
- and Salmon begat Boaz, and Boaz begat Obed,
Read in context
- 19எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.
- 20அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
- 21சல்மோன் போவாசைப் பெற்றான். போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
- 22ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
Cross references
- Luke 3:32 லூக்கா 3:32தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
- Matthew 1:5 மத்தேயு 1:5சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
- 1 Chronicles 2:11–12 1 நாளாகமம் 2:11–12நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான். போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.