1 Chronicles 2:11 in Tamil
நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
Nagason salmaavaip petraan; salmaa povaasaip petraan.
1 Chronicles 2:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- நகசோன் சல்மாவின் தகப்பன், சல்மா போவாஸின் தகப்பன்,
- Tamil Easy Reading Version
- நகசோன் சல்மாவின் தந்தை. சல்மா போவாசின் தந்தை.
1 Chronicles 2:11 in English
- King James Version (KJV)
- And Nahshon begat Salma, and Salma begat Boaz,
- World English Bible (WEB)
- and Nahshon became the father of Salma, and Salma became the father of Boaz,
- American Standard Version (ASV)
- and Nahshon begat Salma, and Salma begat Boaz,
- Bible in Basic English (BBE)
- And Nahshon was the father of Salma, and Salma was the father of Boaz,
- Darby Translation (DBY)
- and Nahshon begot Salma, and Salma begot Boaz,
- Webster's Bible (WBS)
- And Nahshon begat Salma, and Salma begat Boaz,
- Young's Literal Translation (YLT)
- and Nahshon begat Salma, and Salma begat Boaz,
Read in context
- 9எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள்.
- 10ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான்.
- 11நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான்.
- 12போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்.
- 13ஈசாய் தன் மூத்தகுமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும்,
Cross references
- Ruth 4:21 ரூத் 4:21சல்மோன் போவாசைப் பெற்றான். போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
- Matthew 1:4–5 மத்தேயு 1:4–5ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
- Luke 3:32 லூக்கா 3:32தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.