Ruth 4:20 in Tamil
அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
Amminathaap nagasonaip petraan; nagason salmonaip petraan.
Ruth 4:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
- Open Tamil Contemporary Version
- அம்மினதாப் நகசோனின் தகப்பன், நகசோன் சல்மோனின் தகப்பன்,
- Tamil Easy Reading Version
- அம்மினதாப் நகசோனின் தந்தையானான். நகசோன் சல்மோனின் தந்தையானான்.
Ruth 4:20 in English
- King James Version (KJV)
- And Amminadab begat Nahshon, and Nahshon begat Salmon,
- World English Bible (WEB)
- and Amminadab became the father of Nahshon, and Nahshon became the father of Salmon,
- American Standard Version (ASV)
- and Amminadab begat Nahshon, and Nahshon begat Salmon,
- Bible in Basic English (BBE)
- And Amminadab became the father of Nahshon, and Nahshon became the father of Salmon;
- Darby Translation (DBY)
- and Amminadab begot Nahshon, and Nahshon begot Salmon,
- Webster's Bible (WBS)
- And Amminadab begat Nahshon, and Nahshon begat Salmon,
- Young's Literal Translation (YLT)
- and Amminidab begat Nahshon, and Nahshon begat Salmon,
Read in context
- 18பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான்.
- 19எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான்.
- 20அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்.
- 21சல்மோன் போவாசைப் பெற்றான். போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
- 22ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
Cross references
- Numbers 1:7 எண்ணாகமம் 1:7யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன்.
- Luke 3:32 லூக்கா 3:32தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
- Matthew 1:4 மத்தேயு 1:4ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.