Song of Solomon 1:11 in Tamil
வெள்ளிப்பொட்டுகளுள்ளபொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.
Vellippottugalullabon aabaranangalai unakkup pannuvom.
Song of Solomon 1:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குச் செய்விப்போம்.
- Open Tamil Contemporary Version
- நாங்கள் உனக்கு வெள்ளிப் பதிக்கப்பட்ட தங்கக் காதணிகளைச் செய்வோம்.
Song of Solomon 1:11 in English
- King James Version (KJV)
- We will make thee borders of gold with studs of silver.
- World English Bible (WEB)
- We will make you earrings of gold, with studs of silver.
- American Standard Version (ASV)
- We will make thee plaits of gold With studs of silver.
- Bible in Basic English (BBE)
- We will make you chains of gold with ornaments of silver.
- Darby Translation (DBY)
- We will make thee bead-rows of gold With studs of silver.
- Webster's Bible (WBS)
- We will make for thee borders of gold with studs of silver.
- Young's Literal Translation (YLT)
- Garlands of gold we do make for thee, With studs of silver!
Read in context
- 9என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள்பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
- 10ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.
- 11வெள்ளிப்பொட்டுகளுள்ளபொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம்.
- 12ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம்தன் வாசனையை வீசும்.
- 13என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு.
Cross references
- Psalm 149:4 சங்கீதம் 149:4கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
- Philippians 3:21 பிலிப்பியர் 3:21அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாகமறுரூபப்படுத்துவார்.
- Genesis 1:26 ஆதியாகமம் 1:26பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார்.
- Song of Solomon 8:9 உன்னதப்பாட்டு 8:9அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம்.
- Ephesians 5:25–27 எபேசியர் 5:25–27புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.