Titus 3:12 in Tamil
நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
Naan arththemaavaiyaavathu theegikkuvaiyaavathu unnidaththil anuppumbothu nee nikkoppolikku ennidaththil vara jaakkirathaippadu; maarigaalaththilae angae thangumbadi theermaaniththirukkiraen.
Titus 3:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வருவதற்குத் தீவிரப்படு; குளிர்காலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
- Open Tamil Contemporary Version
- அர்த்தொமாவையோ அல்லது தீகிக்குவையோ நான் உன்னிடம் அனுப்பியவுடனே, நீ புறப்பட்டு நிக்கொப்போலிக்கு என்னிடம் வர உன்னால் இயன்ற முயற்சியைச் செய். ஏனெனில் குளிர்க்காலத்தை அங்கே கழிக்கவே நான் தீர்மானித்திருக்கிறேன்.
- Tamil Easy Reading Version
- நான் உங்களிடம் அர்த்தெமாவையும் தீகிக்குவையும் அனுப்புவேன். அவர்களை நான் அனுப்புகிறபொழுது நீ நிக்கொப்போலிக்கு வந்து என்னைப் பார்க்க முயற்சி செய். நான் மழைக்காலத்தில் அங்கே இருப்பது என்று முடிவு செய்துள்ளேன்.
Titus 3:12 in English
- King James Version (KJV)
- When I shall send Artemas unto thee, or Tychicus, be diligent to come unto me to Nicopolis: for I have determined there to winter.
- World English Bible (WEB)
- When I send Artemas to you, or Tychicus, be diligent to come to me to Nicopolis, for I have determined to winter there.
- American Standard Version (ASV)
- When I shall send Artemas unto thee, or Tychicus, give diligence to come unto me to Nicopolis: for there I have determined to winter.
- Bible in Basic English (BBE)
- When I send Artemas or Tychicus to you, do your best to come to me at Nicopolis: for it is my purpose to be there for the winter.
- Darby Translation (DBY)
- When I shall send Artemas to thee, or Tychicus, use diligence to come to me to Nicopolis; for I have decided to winter there.
- Webster's Bible (WBS)
- When I shall send Artemas to thee, or Tychicus, be diligent to come to me to Nicopolis: for I have determined there to winter.
- Young's Literal Translation (YLT)
- When I shall send Artemas unto thee, or Tychicus, be diligent to come unto me to Nicopolis, for there to winter I have determined.
Read in context
- 10வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு.
- 11அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.
- 12நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன்.
- 13நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு.
- 14நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப் பழகட்டும்.
Cross references
- Acts 20:4 அப்போஸ்தலருடைய நடபடிகள் 20:4பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகியதீகிக்கும் துரோப்பீமும், ஆசியாநாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய்வந்தார்கள்.
- 2 Timothy 4:9 2 தீமோத்தேயு 4:9நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு.
- 2 Timothy 4:21 2 தீமோத்தேயு 4:21மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
- 1 Corinthians 16:8–9 1 கொரிந்தியர் 16:8–9ஆகிலும் பெந்தெகொஸ்தே பண்டிகை வரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன். ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.
- 2 Timothy 4:12 2 தீமோத்தேயு 4:12தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன்.
- 1 Corinthians 16:6 1 கொரிந்தியர் 16:6நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன்.
Original words (Greek)
- When · G3752ὅταν hótan
- send · G3992πέμπω pémpō
- Artemas · G734Ἀρτεμάς Artemás
- unto · G4314πρός prós
- thee · G4571σέ sé
- or · G2228ἤ ḗ
- Tychicus · G5190Τυχικός Tychikós
- diligent · G4704σπουδάζω spoudázō
- come · G2064ἔρχομαι érchomai
- unto · G4314πρός prós
- me · G3165μέ mé
- to · G1519εἰς eis
- Nicopolis · G3533Νικόπολις Nikópolis
- for · G1063γάρ gár
- determined · G2919κρίνω krínō
- there · G1563ἐκεῖ ekeî
- winter · G3914παραχειμάζω paracheimázō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.