Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aadharam Nee Than Iyya En Thuraiye Lyricsஆதாரம் நீ தான் ஐயா என்துரையே

Faith

Also searched as: Aatharam Neer Thanaiya, Aathaaram Nee Thaan Aiyaa

Aadharam Nee Than Iyya En Thuraiye Lyrics in Tamil & English

Chorus

ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே,

ஆதாரம் நீ தான் ஐயா

Aathaaram nee thaan aiyaa , enthuraiyae,

Aathaaram nee thaan aiyaa

Bridge

சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில்

சரணங்கள்

Soothaam ulagilnaan theethaal mayangaiyil

Saranangal

Verse 1

மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்

மற்றோர்க்குப் பற்றேதையா , எளியன்மேல்,

மற்றோர்க்குப் பற்றேதையா , எளியனுக்கு

Maathaa pithaavenaith theethaay mathikkaiyil

Matrorkkup patraethaiyaa , eliyanmael,

Matrorkkup patraethaiyaa , eliyanukku

Verse 2

நாம் , நாம் துணையென நயந்துரை சொன்னவர்

நட்டாற்றில் விட்டாரையா ; தனியனை

நட்டாற்றில் விட்டாரையா ; தனியனுக்கு

Naam , naam thunaiyena nayanthurai sonnavar

Nattaatril vittaaraiyaa ; thaniyanai

Nattaatril vittaaraiyaa ; thaniyanukku

Verse 3

கற்றோர் பெருமையே , மற்றோர் அருமையே

வற்றாக் கிருபை நதியே , என்பதியே

வற்றாக் கிருபை நதியே , என்பதியே

Katror perumaiyae , matror arumaiyae

Vatraak kirubai nathiyae , enpathiyae

Vatraak kirubai nathiyae , enpathiyae

Verse 4

சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து

துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே,

துக்கம் மிகுவேளையில் , உன் தாசனுக்கு

Sothanai yadarnthu vaethanai thodarnthu

Thukkam miguvaelaiyil en sugirthamae,

Thukkam miguvaelaiyil , un thaasanukku

Aadharam Nee Than Iyya En Thuraiye PPT – PowerPoint Slides

Download ஆதாரம் நீ தான் ஐயா என்துரையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Aadharam Nee Than Iyya En Thuraiye meaning பாடலின் பொருள்

chorus

The singer tells the Lord, addressed as 'my master', that He alone is their support and foundation.

என் ஆண்டவரே, நீரே என் ஆதாரம்.

bridge

The singer says this is true when they are confused and led astray by evil in a deceitful world. The trailing word 'Saranangal' is only a heading meaning 'verses' that was copied into the lyric line.

வஞ்சக உலகில் தீமையால் நான் மயங்கும்போது நீரே என் ஆதாரம்.

verse

When even mother and father look on the singer with contempt, what hope can a lowly person have in others? The singer turns to God as the only support.

பெற்றோரே என்னை இகழும்போது மற்றவர்களிடம் எனக்கு என்ன பற்று உண்டு?

verse

Those who sweetly promised, 'We will stand by you,' abandoned the lonely singer midstream. Only the Lord remains a dependable support.

துணை என்று சொன்னவர்கள் என்னை நடு ஆற்றில் கைவிட்டார்கள்.

verse

The singer praises the Lord as the glory of the learned and precious to all others. He is called a never-drying river of grace and the singer's own Lord.

நீரே வற்றாத கிருபை நதியான என் ஆண்டவர்.

verse

When trials crowd in, pain follows and sorrow grows heavy, the singer calls God their true good. The Lord is the support of His servant in that hour.

சோதனையும் துக்கமும் பெருகும்போது உம் அடியானுக்கு நீரே ஆதாரம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with A