Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aadhi Meidevanae Um Lyricsஆதி மெய்தேவனே உம்

Artist to be confirmedPraiseCrossThanksgiving

Aadhi Meidevanae Um Lyrics in Tamil & English

Chorus

ஆதி மெய்தேவனே உம் அன்பிற்கோர் எல்லையுண்டோ

நீதியாம் ஜோதி அனாதி தேவனே – உம்

நீதிக்கோர் எல்லையுண்டோ – இயேசு

சரணங்கள்

Aathi meythaevanae um anpirkor ellaiyundo

Neethiyaam jothi anaathi thaevanae – um

Neethikkor ellaiyundo – yesu

Saranangal

Verse 1

எத்தனையோ பாவங்கள் அத்தனே அகற்றினீர்

பத்திலோர் பங்கு போதா தென்றெண்ணி – நான்

தத்தம் செய்தேன் உமக்கே

Eththanaiyo paavangal aththanae agatrineer

Paththilor pangu pothaa thendrenni – naan

Thaththam seythaen umakkae

Verse 2

எத்தன் எனக்காக – இன்னுயிர் கொடுத்தீரே

எதைச் செலுத்துவேன் இயேசுவின் அன்பிற்கு

இதயம் ஈடாகுமோ?

Eththan enakkaaga – innuyir koduththeerae

Ethais seluththuvaen yesuvin anpirku

Ithayam eedaagumo?

Verse 3

ஆழ்ந்த கடலில் அமிழ்ந்து போன என்னைத்

தூக்கி எடுத்த உம் அன்பை நினைக்க என்

என் துதிகள் தான் போதுமோ?

Aazhntha kadalil amizhnthu pona ennaith

Thookki eduththa um anpai ninaikka en

En thuthigal thaan pothumo?

Verse 4

பாவத்தில் மாண்ட என்னைக் கோபத்தால் அழிக்காமல்

இரட்சித்த உந்தன் அன்பை நினைத்து – நான்

பட்சமாய் போற்றிடுவேன்

Paavaththil maanda ennaik kobaththaal azhikkaamal

Ratchiththa unthan anpai ninaiththu – naan

Patchamaay potriduvaen

Verse 5

அலையும் புயலுமாய் அமிழ்த்தி வீழ்த்துகையில்

நான்தான் பயப்படாதிருங்கள் என்று உம்

அன்பின் தொனி கேட்குதே

Alaiyum puyalumaay amizhththi veezhththugaiyil

Naanthaan payappadaathirungal endru um

Anpin thoni kaedkuthae

Verse 6

கெத்சமெனே பூங்காவில் பட்சமாய் வேண்டி நிற்கும்

இரத்த வியர்வையில் வேதனை தரும் உம்

சத்தம் தொனித்திடுதே

Kethsamenae poongaavil patchamaay vaendi nirkum

Iraththa viyarvaiyil vaethanai tharum um

Saththam thoniththiduthae

Verse 7

எண்ணும் நன்மை எதுவும் எண்ணிலே இல்லை ஐயா

பின்னே ஏன் என்னை நேசித்தீரோ

என்னில் கொண்ட உம் அன்புதானோ

Ennum nanmai ethuvum ennilae illai aiyaa

Pinnae aen ennai naesiththeero

Ennil konda um anputhaano

Aadhi Meidevanae Um PPT – PowerPoint Slides

Download ஆதி மெய்தேவனே உம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A