Aadhaaram Neer Thaan Aiyya Lyrics in Tamil & English
Chorus
ஆதாரம் நீர் தான் ஐயா,என்துரையே ,
ஆதாரம் நீர் தான் ஐயா.
Aathaaram neer thaan aiyaa,enthuraiyae ,
Aathaaram neer thaan aiyaa.
Bridge
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
சரணங்கள்
மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா,எளியன் மேல் ,
மற்றோர்க்கு பற்றேதையா ,எளியனுக்கு -
நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு -
கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே ,
வற்றா கிருபை நதியே ,என்பதியே ,
வற்றா கிருபை நதியே ; என்பதியே -
சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே ,
துக்கம் மிகுவேளையில் உன் தாசனுக்கு -
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா (×2)
Soothaam ulagil naan theethaal mayangaiyil
Saranangal
Maathaa pithaavenaith theethaay mathikkaiyil
Matrorkku patraethaiyaa,eliyan mael ,
Matrorkku patraethaiyaa ,eliyanukku -
Naam naam thunaiyena nayanthurai sonnavar
Nattaatril vittaaraiyaa; thaniyanai
Nattaatril vittaaraiyaa; thaniyanukku -
Katror perumaiyae matror arumaiyae ,
Vatraa kirubai nathiyae ,enpathiyae ,
Vatraa kirubai nathiyae ; enpathiyae -
Sothanai yadarnthu vaethanai thodarnthu
Thukkam miguvaelaiyil, en sugirthamae ,
Thukkam miguvaelaiyil un thaasanukku -
Aathaaram neer thaan aiyaa
En thuraiyae
Aathaaram neer thaan aiyaa (×2)
Verse 1
சொத்தாம் உலகில் நான் தீதால் மையங்களில் (×2)
ஆதாரம் நீர் தான் ஐயா
என் துறையே
ஆதாரம் நீர் தான் ஐயா
Soththaam ulagil naan theethaal maiyangalil (×2)
Aathaaram neer thaan aiyaa
En thuraiyae
Aathaaram neer thaan aiyaa
Verse 2
சோதனை அடர்ந்து வேதனை தொடர்ந்து (×2)
துக்கம் மிகும் வேலையில் – என் சுகிர்தாமே
உம தாசனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
Sothanai adarnthu vaethanai thodarnthu (×2)
Thukkam migum vaelaiyil – en sugirthaamae
Uma thaasanukku aathaaram neer thaan aiyaa
Verse 3
நாம் நாம் துணை என நயந்துறை சொன்னவர் (×2)
நட்டாற்றில் விட்டார் ஐயா – தனியனாய்
தனியனுக்கு ஆதாரம் நீர் தான் ஐயா
Naam naam thunai ena nayanthurai sonnavar (×2)
Nattaatril vittaar aiyaa – thaniyanaay
Thaniyanukku aathaaram neer thaan aiyaa
Verse 4
கற்றோர் பெருமையே மற்றோர் அருமையை (×2)
வற்ற க்ருபை நதியே – என் பதியே
என் பதியே ஆதாரம் நீர் தான் ஐயா
Katror perumaiyae matror arumaiyai (×2)
Vatra krubai nathiyae – en pathiyae
En pathiyae aathaaram neer thaan aiyaa
Aadhaaram Neer Thaan Aiyya PPT – PowerPoint Slides
Download ஆதாரம் நீர் தான் ஐயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Aadhaaram Neer Thaan Aiyya meaning பாடலின் பொருள்
chorus
The singer tells the Lord, his master, that He alone is his support and refuge.
ஆண்டவரே, நீரே என் ஒரே ஆதாரம்.
bridge
In a deceitful world, when the singer is confused by evil and even his parents look down on him, he has no one else to hold on to. Those who sweetly promised to stand by him abandoned him midstream, but the Lord, the glory of the learned and a never-drying river of grace, remains his support in times of heavy trial, pain and sorrow.
எல்லோரும் கைவிட்டாலும், சோதனை துக்க வேளையிலும் வற்றாத கிருபை நதியான கர்த்தரே என் ஆதாரம்.
verse
When the singer is bewildered by evil in this world, he confesses that the Lord alone is his support.
உலகில் தீமையால் மயங்கும்போது நீரே என் ஆதாரம்.
verse
When trials press in, pain continues and sorrow grows, the singer calls the Lord his true good and says He is the support of His servant.
சோதனையும் துக்கமும் மிகும்போது உம் அடியானுக்கு நீரே ஆதாரம்.
verse
Those who kindly promised to be his helpers left him stranded midstream, alone; yet the Lord is the support of the lonely one.
துணை என்றவர்கள் கைவிட்டாலும் தனிமையானவனுக்கு நீரே ஆதாரம்.
verse
The singer praises the Lord as the pride of the learned, precious to all, and an unfailing river of grace, his own Lord and support.
வற்றாத கிருபை நதியான என் தேவனே, நீரே என் ஆதாரம்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.