Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aadharippar neer kavalaippadaathae Lyricsஆதரிப்பார் நீர் கவலைப்படாதே

MK PaulFaith

Aadharippar neer kavalaippadaathae Lyrics in Tamil & English

Chorus

ஆதரிப்பார் நீர் கவலைப்படாதே

அன்பின் பிதா உன்னை மறவாரே (×2)

சேதம் வராமல்

காத்திடுவாரே

உன் விசுவாசம் நீங்கிடாதே (×2)

Aatharippaar neer kavalaippadaathae

Anpin pithaa unnai maravaarae (×2)

Saetham varaamal

Kaaththiduvaarae

Un visuvaasam neengidaathae (×2)

Verse 1

அவர் உள்ளம் கையில் நீ இருப்பதை

மறந்து போனாயோ என் மகனே (×2)

அவர் சித்தம் இன்றி உன் தலையில்

ஓர் முடியும் தரையில் விழுந்திடுமோ (×2)

Avar ullam kaiyil nee iruppathai

Maranthu ponaayo en maganae (×2)

Avar siththam indri un thalaiyil

Or mudiyum tharaiyil vizhunthidumo (×2)

Verse 2

தாயின் கர்ப்பத்தில் இருக்கும் பொழுதே

உன்னை அறிவேன் என்றாரே (×2)

முதிர் வயதாகும் வரையிலும் உன்னை

தாங்கி சுமப்பேன் என்றாரே (×2)

Thaayin karppaththil irukkum pozhuthae

Unnai arivaen endraarae (×2)

Muthir vayathaagum varaiyilum unnai

Thaangi sumappaen endraarae (×2)

Verse 3

சோதனைக்காரன் வந்திடுவானே

உன்னை சோர்வுற செய்வானே (×2)

தைரியத்தை நீ விட்டுவிடாதே

முடிவில் நீ ஜெயம் பெறுவாயே (×2)

Sothanaikkaaran vanthiduvaanae

Unnai sorvura seyvaanae (×2)

Thairiyaththai nee vittuvidaathae

Mudivil nee jeyam peruvaayae (×2)

Aadharippar neer kavalaippadaathae PPT – PowerPoint Slides

Download ஆதரிப்பார் நீர் கவலைப்படாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A