Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Parama Thagappan Lyricsபரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

SamsonFaith

Parama Thagappan Lyrics in Tamil & English

Chorus

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

Parama thagappan enakkullae vaazhvathaal kalangidaen

Verse 1

எதைக் குறித்தும் கலங்கிடேன் யெகோவா ஈரே பார்த்துக்கொள்வார்

இதுவரை நடத்தினார் இனியும் என்னை நடத்துவார்

Ethaik kuriththum kalangidaen yegovaa eerae paarththukkolvaar

Ithuvarai nadaththinaar iniyum ennai nadaththuvaar

Ithuvarai nadaththinaar iniyum ennai nadaththuvaar

Chorus

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

Parama thagappan enakkullae vaazhvathaal kalangidaen

Parama thagappan enakkullae vaazhvathaal kalangidaen

Verse 2

ஊழிய பாதையில் நெருக்கங்கள் எத்தனை இன்னல் வந்தாலும்

ஊழிய பாதையில் நம்பினோர் எனக்கெதிராய் எழும்பினாலும்

அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர் -என்னை

அழைத்தவர் நடத்துவார் இதிலும் மேன்மையை காணச்செய்வர்

Oozhiya paathaiyil nerukkangal eththanai innal vanthaalum

Oozhiya paathaiyil nambinor enakkethiraay ezhumbinaalum

Azhaiththavar nadaththuvaar ithilum maenmaiyai kaanacheyvar -ennai

Azhaiththavar nadaththuvaar ithilum maenmaiyai kaanacheyvar

Chorus

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

Parama thagappan enakkullae vaazhvathaal kalangidaen

Parama thagappan enakkullae vaazhvathaal kalangidaen

Verse 3

சிங்க கெபியில் கிடந்தாலும் எதுவும் என்னை அணுகாது

ஆவியானவர் எனக்குள்ளே சேதம் என்னில் இல்லையே

Singa kebiyil kidanthaalum ethuvum ennai anugaathu

Aaviyaanavar enakkullae saetham ennil illaiyae

Aaviyaanavar enakkullae saetham ennil illaiyae

Chorus

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன்

Parama thagappan enakkullae vaazhvathaal kalangidaen

Parama thagappan enakkullae vaazhvathaal kalangidaen

Parama Thagappan PPT – PowerPoint Slides

Download பரம தகப்பன் எனக்குள்ளே வாழ்வதால் கலங்கிடேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Samson

More Tamil Christian songs starting with P