Aandavarae En Attralai Ullavarae Lyrics in Tamil & English
Chorus
ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே
உமக்கே நான் அன்பு செய்கின்றேன் (×2)
Aandavarae en aatralaay ullavarae
Umakkae naan anpu seykindraen (×2)
Bridge
அவரே என் கற்பாறை அரணும் மீட்பும்
அவரே என் கேடயம் வலிமையும் துணையும் (×2)
Avarae en karpaarai aranum meedpum
Avarae en kaedayam valimaiyum thunaiyum (×2)
Verse 1
என் துன்பநாளில் பகைவர்கள் தாக்க
என் அன்பு தேவன் அடைக்கலமானார் (×2)
நெருக்கடியில்லா இடத்திற்கு அழைத்தார்
நேரிய அன்பு கூர்ந்தென்னைக் காத்தார்
En thunpanaalil pagaivarkal thaakka
En anpu thaevan adaikkalamaanaar (×2)
Nerukkadiyillaa idaththirku azhaiththaar
Naeriya anpu koornthennaik kaaththaar
Verse 2
வலிமையைக் கச்சையாய் அளித்தவர் அவரே
வலிமையும் நலமாய் ஆக்கினார் அவரே (×2)
எந்தன் கற்பாறை ஆண்டவர் வாழ்க
எந்நாளும் என் மீட்பர் புகழ்தனைப் பெறுக
Valimaiyaik kachaiyaay aliththavar avarae
Valimaiyum nalamaay aakkinaar avarae (×2)
Enthan karpaarai aandavar vaazhka
Ennaalum en meedpar pugazhthanaip peruga
Aandavarae En Attralai Ullavarae PPT – PowerPoint Slides
Download ஆண்டவரே என் ஆற்றலாய் உள்ளவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.