Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aandavarai Naan Pottriduven Lyricsஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

PraiseFaith

Aandavarai Naan Pottriduven Lyrics in Tamil & English

Chorus

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் (×2)

ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும்

அவர் புகழை நானும் பாடிடுவேன் (×2)

Aandavarai naan potriduvaen endrum

Aandavarai naan potriduvaen endrum (×2)

Aandavarai naan potriduvaen endrum

Avar pugazhai naanum paadiduvaen (×2)

Verse 1

என் ஆன்மா அவரில் பெருமை கொள்ளும் (×2)

எளியவர் இதைக் கேட்டு மகிழ்வாராக (×2)

En aanmaa avaril perumai kollum (×2)

Eliyavar ithaik kaettu magizhvaaraaga (×2)

Verse 2

ஆண்டவரை நம்பி வாழ்வோரை சுற்றி

ஆண்டவர் தூதர் என்றும் காத்திடுவார் (×2)

Aandavarai nambi vaazhvorai sutri

Aandavar thoothar endrum kaaththiduvaar (×2)

Bridge

ஆண்டவர் எவ்வளவோ இனியவரே – 2 என்று

சுவைத்துப் பாருங்கள் சுவைத்துப் பாருங்கள்

ஆண்டவர் எவ்வளவோ இனியவரே என்று

Aandavar evvalavo iniyavarae – 2 endru

Suvaiththup paarungal suvaiththup paarungal

Aandavar evvalavo iniyavarae endru

Aandavarai Naan Pottriduven PPT – PowerPoint Slides

Download ஆண்டவரை நான் போற்றிடுவேன் என்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with A