Aandavare Um Koodarathil Thangidum Lyrics in Tamil & English
Chorus
ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்?
Aandavarae, um koodaaraththil thangidath thaguthiyullavar yaar?
Verse 1
2 மாசற்றவராய் நடப்போரே! – இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமாற உண்மை பேசுவர். பல்லவி
2 maasatravaraay nadapporae! – innor naeriyavatrais seyvar; ulamaara unmai paesuvar. pallavi
Verse 2
3 தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4 நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார். பல்லவி
3 tham naavinaal purangooraar; tham thozharukkuth theengizhaiyaar; tham aduththavaraip pazhiththuraiyaar. 4 nerithavari nadapporai izhivaagak karuthuvar; aandavarukku anjsuvorai uyarvaaga mathippar; thamakkuth thunpam vanthaalum, koduththa vaakkuruthiyai meeraar. pallavi
Verse 3
5 தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர். பல்லவி
5 tham panaththai vattikkuk kodaar; maasatravarukku ethiraagak kaiyoottup peraar; ivvaaru nadappor endrum nilaiththiruppar. pallavi
Aandavare Um Koodarathil Thangidum PPT – PowerPoint Slides
Download ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.