Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aanduku Oru Murai Varugirathu Lyricsஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்

Artist to be confirmedPraise

Aanduku Oru Murai Varugirathu Lyrics in Tamil & English

Chorus

ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம்

மனதினில் சந்தோசம் பொங்கிடுது இறைப்பிறப்பின் காலம்

அந்த தேவன் வருகையில் இந்த பூமி மகிழுது

ஒளிதீபம் இதயத்தில் தேவ கானம் கேட்குது வருகையின் காலமிது

Aandukku orumurai varugirathu thiruvarugaikkaalam

Manathinil santhosam pongiduthu iraippirappin kaalam

Antha thaevan varugaiyil intha poomi magizhuthu

Olitheebam ithayaththil thaeva kaanam kaedkuthu varugaiyin kaalamithu

Verse 1

தலைமகன் இயேசு பிறந்திடும் காலம்

இதயத்தை நாமும் அலங்கரிப்போம்

மேடும் பள்ளமும் நிறைந்த நம் வாழ்வில்

சமன் செய்ய இன்றே முயன்றிடுவோம்

கல்லும் முள்ளும் நிறையும் பாதையில் சுவடு இல்லை

இரவும் பகலும் உழைக்கும் வாழ்வில் இனிமை இல்லை

தீமைகள் களைந்து நன்மைகள் விதைப்போம்

பிறப்பைக் காணுவோம்

Thalaimagan yesu piranthidum kaalam

Ithayaththai naamum alangarippom

Maedum pallamum niraintha nam vaazhvil

Saman seyya indrae muyandriduvom

Kallum mullum niraiyum paathaiyil suvadu illai

Iravum pagalum uzhaikkum vaazhvil inimai illai

Theemaigal kalainthu nanmaigal vithaippom

Pirappaik kaanuvom

Verse 2

ஒரு பெண்டிர் குடும்பத்தில் பிறக்கின்றபோது

எத்தனை எத்தனை எதிர்பார்ப்பு

தாயும் சேயும் நலமாய் வாழ வகைவகையான உபசரிப்பு

மாடுகள் அடையும் தொழுவம் மன்னன் பிறப்பும் அரண்மனை

எதிர்பார்ப்புகள் இல்லா ஏழை அண்ணலின் அன்பு உறவுகள்

உள்ளத்தில் குழந்தை உபசரித்திடுவோம் போற்றியே வாழ்த்துவோம்

Oru pendir kudumbaththil pirakkindrabothu

Eththanai eththanai ethirpaarppu

Thaayum saeyum nalamaay vaazha vagaivagaiyaana ubasarippu

Maadugal adaiyum thozhuvam mannan pirappum aranmanai

Ethirpaarppugal illaa aezhai annalin anpu uravugal

Ullaththil kuzhanthai ubasariththiduvom potriyae vaazhththuvom

Aanduku Oru Murai Varugirathu PPT – PowerPoint Slides

Download ஆண்டுக்கு ஒருமுறை வருகிறது திருவருகைக்காலம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A