Aannikkaayangallal Alangarithu Lyrics in Tamil & English
Chorus
(ஆணிக்காயங்களால் அலங்கரித்து கொண்டார்
நம் நாதர் முழுமனதாய்
ஆதாமின் மூலம் வந்த பாவத்தின் சாபங்கள்
என் தேவன் வந்தார், இரட்சித்தார்) (×2)
(aanikkaayangalaal alangariththu kondaar
Nam naathar muzhumanathaay
Aathaamin moolam vantha paavaththin saabangal
En thaevan vanthaar, ratchiththaar) (×2)
Bridge
அறிவாலே வந்ததாம் என் பாவம் பொறுத்து
அறியாமல் வழிகளில் என்னை தொடரும்
அகத்துள்ளில் என்னை மறைத்து
என்றென்றும் என்னை நடத்தும்.
Arivaalae vanthathaam en paavam poruththu
Ariyaamal vazhigalil ennai thodarum
Agaththullil ennai maraiththu
Endrendrum ennai nadaththum.
Verse 1
(தயவோடு இரங்க வாஞ்சையோடு என் தேவனின் சிநேகமே
அனுதாப கிருபையுமே) (×2)
(ஆபத்தில் மாத்திரம் உம்மை தேடுமிங்கே
ஓர் மாயலோகத்தில் மூழ்கினேன்) (×2)
(thayavodu iranga vaanjsaiyodu en thaevanin sinaegamae
Anuthaaba kirubaiyumae) (×2)
(aabaththil maaththiram ummai thaedumingae
Or maayalogaththil moozhkinaen) (×2)
Verse 2
(உம் பாதையில் என் பாதங்கள் சேர்த்திடத் தான் எனக்கு
அனுமதி அளிக்கணுமே) (×2)
(நான் நித்திய ஜீவன் என்றும் கண்டுணர்ந்து
ஆனந்த உற்சாகம் நிலைத்திட தான்) (×2)
(um paathaiyil en paathangal saerththidath thaan enakku
Anumathi alikkanumae) (×2)
(naan niththiya jeevan endrum kandunarnthu
Aanantha ursaagam nilaiththida thaan) (×2)
Chorus
ஆணிக்காயங்களால் அலங்கரித்து கொண்டார்
என் நாதர் முழுமனதாய்
ஆதாமின் மூலம் வந்த பாவத்தின் சாபங்கள்
நம் தேவன் வந்தார், இரட்சித்தார்.
Aanikkaayangalaal alangariththu kondaar
En naathar muzhumanathaay
Aathaamin moolam vantha paavaththin saabangal
Nam thaevan vanthaar, ratchiththaar.
Bridge
அறிவாலே வந்ததாம் என் பாவம் பொறுத்து
அறியாமல் வழிகளில் என்னை தொடரும்
அகத்துள்ளில் என்னை மறைத்து
என்றென்றும் என்னை நடத்தும்.
Arivaalae vanthathaam en paavam poruththu
Ariyaamal vazhigalil ennai thodarum
Agaththullil ennai maraiththu
Endrendrum ennai nadaththum.
Aannikkaayangallal Alangarithu PPT – PowerPoint Slides
Download ஆணிக்காயங்களால் அலங்கரித்து as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Aannikkaayangallal Alangarithu meaning பாடலின் பொருள்
chorus
The Lord willingly adorned himself with the wounds of the nails on the cross. The curse of sin that came into the world through Adam is answered: God came and saved us.
ஆதாமால் வந்த பாவ சாபத்திலிருந்து நம்மை மீட்க நம் நாதர் மனமுவந்து ஆணிக்காயங்களை ஏற்றார்.
bridge
The singer thanks God for forgiving the sins committed knowingly and for following them even along paths they did not understand. God hides the singer within himself and leads them forever.
அறிந்து செய்த பாவத்தை மன்னித்து, தேவன் என்னை மறைத்து என்றென்றும் நடத்துகிறார்.
verse
The singer praises God's love, which longs to show mercy with kindness and compassionate grace. They confess that they sought God only in times of danger and had sunk into a deceptive, passing world.
ஆபத்தில் மட்டும் தேடி மாயலோகத்தில் மூழ்கிய என்மேல் தேவன் இரக்கமும் கிருபையும் காட்டினார்.
verse
The singer prays that God would allow their feet to walk in his path. They long to know eternal life and to keep a lasting joy and gladness.
நித்திய ஜீவனை அறிந்து ஆனந்தமாய் வாழ உம் பாதையில் நடக்க அருள் தாரும்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.