Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aarathikka Koodinom Lyricsஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம்

Artist to be confirmedWorshipPraise

Aarathikka Koodinom Lyrics in Tamil & English

Chorus

ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம்

வல்ல இயேசு நல் தேவன் என்றென்றும் அவர் நம் தேவன்

Aaraathikka koodinom aarppariththu paadiduvom

Valla yesu nal thaevan endrendrum avar nam thaevan

Verse 1

தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதே

மகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கே

மகிமை மகிமையே! என் மனம் பாடுதே மக்கள் மத்தியில்

என் மகிழ்ச்சி பொங்குதே!

Thaeva vaasasthalam endrum inpamaanathae

Magimai thaevan kiristhu yesu pirasannam ingae

Magimai magimaiyae! en manam paaduthae makkal maththiyil

En magizhchi ponguthae!

Verse 2

சீயோன் பெலனே! வெற்றி சிகரமே!

சேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்

ஜீவன் பெலனும் ஆசீர்வாதமே நித்திய ஜீவன்

இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே!

Seeyon pelanae! vetri sigaramae!

Saenaigalin karththar yesu kiriyai seykiraar

Jeevan pelanum aaseervaathamae niththiya jeevan

Indrum ennil ongi nirkuthae!

Verse 3

கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையே

கர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்

அல்லேலூயா என் ஆவி பாடுதே ஆராதனை

அழகு என்னை கவர்ந்து கொண்டதே!

Karththar samoogam en vaazhvin maenmaiyae

Karththar yesu raajan endrum uyarnthu nirkiraar

Allaelooyaa en aavi paaduthae aaraathanai

Azhagu ennai kavarnthu kondathae!

Verse 4

தேவ சாயல் சபையில் தோன்றுதே

தேவர் நடுவில் இயேசு நியாயம் செய்கிறார்

தேவ சேவையே என் கெம்பீர சேவை

Thaeva saayal sabaiyil thondruthae

Thaevar naduvil yesu niyaayam seykiraar

Thaeva saevaiyae en kembeera saevai

Verse 5

தேவாவியில் நிறைந்து ஆடிப்பாடுவேன்

Thaevaaviyil nirainthu aadippaaduvaen

Aarathikka Koodinom PPT – PowerPoint Slides

Download ஆராதிக்க கூடினோம் ஆர்ப்பரித்து பாடிடுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A