Aarathipen Naan Padal Lyrics in Tamil & English
Chorus
ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி
இயேசுப்பா புகழ் பாடி என்னை மறப்பேன்
நான் நம்பும் நம்பிக்கையே
பாடுவேன் அல்லேலூயா
ஓசன்னா என்று சொல்லி ஆராதிப்பேம்
Aaraathippaen naan paadal paadi aattam aadi
Yesuppaa pugazh paadi ennai marappaen
Naan nambum nambikkaiyae
Paaduvaen allaelooyaa
Osannaa endru solli aaraathippaem
Verse 1
நீதியின் தேவனே வெற்றியின் தேவனே
என் பட்சமாக யுத்தம் செய்தீரே
நான் பாடிடும் தேவனே
நான் தேடிடும் தேவனே
என் பாடலுக்குச் சொந்தக்காரரே
Neethiyin thaevanae vetriyin thaevanae
En patchamaaga yuththam seytheerae
Naan paadidum thaevanae
Naan thaedidum thaevanae
En paadalukkus sonthakkaararae
Chorus
பாடு அல்லேலு பாடு அல்லேலு
பாடு அல்லேலு அல்லேலூயா
Paadu allaelu paadu allaelu
Paadu allaelu allaelooyaa
Verse 2
குப்பைக்குள் கிடந்தேன்
நான் தூசியாக இருந்தேம்
இயேசப்பா கரம் நீட்டி தூக்கி விட்டீரே
Kuppaikkul kidanthaen
Naan thoosiyaaga irunthaem
Yesappaa karam neetti thookki vitteerae
Verse 3
துக்கத்தில் இருந்த போது
கலக்கத்தோடு நடந்த போது- அப்பா
உம் கைகள் என்னை தூக்கி வந்ததே
Thukkaththil iruntha pothu
Kalakkaththodu nadantha pothu- appaa
Um kaigal ennai thookki vanthathae
Verse 4
காலங்கள் கடந்து சென்று
நாட்கள் எல்லாம் மாறிட்ட – நீர் செய்த
நன்மையை நான் என்று நினைப்பேன்
Kaalangal kadanthu sendru
Naadkal ellaam maaritta – neer seytha
Nanmaiyai naan endru ninaippaen
Aarathipen Naan Padal PPT – PowerPoint Slides
Download ஆராதிப்பேன் நான் பாடல் பாடி ஆட்டம் ஆடி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.