Aarathipen Ummaiye Lyrics in Tamil & English
Chorus
ஆராதிப்பேன் உம்மையே
ஆராதிப்பேன் நான் உம்மையே (×2)
என் இயேசு ராஜா என் இயேசு ராஜா
இராஜாதி இராஜா நீரல்லோ (×2)
Aaraathippaen ummaiyae
Aaraathippaen naan ummaiyae (×2)
En yesu raajaa en yesu raajaa
Iraajaathi iraajaa neerallo (×2)
Verse 1
பாவியாய் இருந்தேன் தள்ளப்பட்டந்தலைந்தேன்
பாசமாய் என்னை அழைத்து தேற்றினீரே (×2)
உம்முயிர் தந்து என் உயிர் மீட்டு
தாயினும் மேலாக அரவணைத்தீர் (×2)
Paaviyaay irunthaen thallappattanthalainthaen
Paasamaay ennai azhaiththu thaetrineerae (×2)
Ummuyir thanthu en uyir meettu
Thaayinum maelaaga aravanaiththeer (×2)
Verse 2
பாதை அறியாத ஆடை போல அலைந்தேன்
திசை அறியாது தியங்கி நின்றேன் (×2)
உம் வார்த்தையால் என்னை நடத்தினீரே
உலர்ந்த என் வாழ்வை மகிழ செய்தீர் (×2)
Paathai ariyaatha aadai pola alainthaen
Thisai ariyaathu thiyangi nindraen (×2)
Um vaarththaiyaal ennai nadaththineerae
Ularntha en vaazhvai magizha seytheer (×2)
Aarathipen Ummaiye PPT – PowerPoint Slides
Download ஆராதிப்பேன் உம்மையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.