Aarathippaen Ummaiyae Lyrics in Tamil & English
Chorus
ஆண்டவரே என் ஆருயிரே
இயேசுவே என் தேவனே (×2)
உயிர் உள்ளவரை உம் நாமத்தையே
எப்போதும்(எந்நாளும்) ஆராதிப்பேன் (×2)
ஆராதிப்பேன் உம்மையே (×4)
Aandavarae en aaruyirae
Yesuvae en thaevanae (×2)
Uyir ullavarai um naamaththaiyae
Eppothum(ennaalum) aaraathippaen (×2)
Aaraathippaen ummaiyae (×4)
Verse 1
சருவத்தையும் படைத்த
சருவ வல்ல தேவனே (×2)
சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து உம்மையே ஆராதிப்பேன் (×2)
உம்மையே ஆராதிப்பேன் (×2)
Saruvaththaiyum padaiththa
Saruva valla thaevanae (×2)
Saasdaangamaaga vizhunthu paninthu ummaiyae aaraathippaen (×2)
Ummaiyae aaraathippaen (×2)
Verse 2
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பேரோளியே (×2)
முழங்கால்கள் யாவும் முடங்கியே
நின்று உம் நாமம் ஆராதிக்கும் (×2)
உம் நாமம் ஆராதிக்கும் (×2)
Magimaikku paaththirarae
Mangaatha paeroliyae (×2)
Muzhangaalkal yaavum mudangiyae
Nindru um naamam aaraathikkum (×2)
Um naamam aaraathikkum (×2)
Verse 3
பரிசுத்த சபைக்குள்ளே பயபக்திகுரியவரே (×2)
எல்லா தலைகளும் வணங்கியே
நின்று கை கூப்பி ஆராதிக்கும் (×2)
கை கூப்பி ஆராதிக்கும் (×2)
Parisuththa sabaikkullae payabakthiguriyavarae (×2)
Ellaa thalaigalum vanangiyae
Nindru kai kooppi aaraathikkum (×2)
Kai kooppi aaraathikkum (×2)
Aarathippaen Ummaiyae PPT – PowerPoint Slides
Download ஆண்டவரே என் ஆருயிரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Aarathippaen Ummaiyae meaning பாடலின் பொருள்
chorus
The singer addresses the Lord Jesus as "my God" and "my dearest life." He promises to worship His name always, for as long as he lives.
என் உயிருள்ளவரை இயேசுவின் நாமத்தை எப்போதும் ஆராதிப்பேன்.
verse
God is praised as the Almighty who created all things. The singer vows to fall down prostrate before Him and worship Him.
எல்லாவற்றையும் படைத்த சர்வவல்ல தேவனை விழுந்து பணிந்து ஆராதிப்பேன்.
verse
God is hailed as worthy of glory and as a great light that never fades. Every knee will bow before Him and worship His name, recalling Philippians 2:10.
மகிமைக்குப் பாத்திரரும் மங்காத ஒளியுமான தேவனின் நாமத்தை எல்லா முழங்கால்களும் முடங்கி ஆராதிக்கும்.
verse
God is described as the One to be held in reverent awe within the holy congregation. Every head will bow, and His people will worship Him with hands folded.
பரிசுத்த சபையில் பயபக்திக்குரிய தேவனை எல்லாரும் தலை வணங்கி கை கூப்பி ஆராதிப்பார்கள்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.