Aaravaaram allelooyaa solla Lyrics in Tamil & English
Chorus
ஆரவாரம் அல்லேலூயா சொல்ல
அலங்கங்கள் இடிந்து விழுமே
அல்லேலூயா சொல்ல அற்புதங்கள் நடக்குமே
இடிமுழக்கம் அல்லேலூயா சொல்ல
இயேசு இறங்கி வந்திடுவாரே
அல்லேலூயா (×2)
Aaravaaram allaelooyaa solla
Alangangal idinthu vizhumae
Allaelooyaa solla arputhangal nadakkumae
Idimuzhakkam allaelooyaa solla
Yesu irangi vanthiduvaarae
Allaelooyaa (×2)
Verse 1
மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர் (×2)
உம்மாலே செய்யகூடா அற்புதங்கள் ஒன்றுமே இல்லை (×2)
Maamsamaana yaavarukkum thaevanaagiya karththar (×2)
Ummaalae seyyagoodaa arputhangal ondrumae illai (×2)
Verse 2
உம்மிடம் வருவோரை தள்ளுவதில்லை (×2)
பசியாலும், தாகத்தாலும் வருந்துவதும் இல்லவே இல்லை (×2)
Ummidam varuvorai thalluvathillai (×2)
Pasiyaalum, thaagaththaalum varunthuvathum illavae illai (×2)
Verse 3
வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே(ளே) (×2)
இயேசுவிடம் வருவோர்க்கு இளைப்பாறுதல் தருகிறார் (×2)
Varuththappattu paarangal sumakkindra maganae(lae) (×2)
Yesuvidam varuvorkku ilaippaaruthal tharugiraar (×2)
Aaravaaram allelooyaa solla PPT – PowerPoint Slides
Download ஆரவாரம் அல்லேலூயா சொல்ல as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.