Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aarum Thunai Illayae Lyricsஆரும் துணை இல்லையே

Artist to be confirmedCrossFaith

Aarum Thunai Illayae Lyrics in Tamil & English

Chorus

ஆரும் துணை இல்லையே

Aarum thunai illaiyae

Chorus

ஆரும் துணை இல்லையே எனக்

காதியான் திருப்பாலா – உன்தன்

ஐந்து காயத்தின் அடைக்கலம் கொடுத்

தாளுவாய் யேசுநாதா.

Aarum thunai illaiyae enak

Kaathiyaan thiruppaalaa – unthan

Ainthu kaayaththin adaikkalam koduth

Thaaluvaay yaesunaathaa.

Bridge

சீர் உலாகு பூங்காவில் ஓர் கனி

தின்ற பாதகம் மாற்றவே

சிலுவை மீதினிலே உயிர்விடும்

தேவனே என் சுவாமி.

சரணங்கள்

Seer ulaagu poongaavil or kani

Thindra paathagam maatravae

Siluvai meethinilae uyirvidum

Thaevanae en suvaami.

Saranangal

Verse 1

முந்து மானிடர் தந்த தீவினை முழுவதும் அறவேண்டியே

முள்முடியுடன் குருசில் ஏறிய முன்னவா கிருபை கூர்வையே

சிந்தும் உன் உதிரத்தில் என் வினை தீர்த்திரசியும்; ஐயனே

தீயபாவி எனக்கு வேறொரு செயலிடம் துணை இல்லையே!

Munthu maanidar thantha theevinai muzhuvathum aravaendiyae

Mulmudiyudan kurusil aeriya munnavaa kirubai koorvaiyae

Sinthum un uthiraththil en vinai theerththirasiyum; aiyanae

Theeyabaavi enakku vaeroru seyalidam thunai illaiyae!

Verse 2

தந்தை தாயாரும் மைந்தர் மாதரும் சகலரும் உதவார்களே

சாகும்நாளாதில் நீ அலால் எனைத் தாங்குவார்களும் உண்டுமோ?

சொந்தம் நீ எனக்கன்றி வேறொரு சொந்தமானவர் இல்லையே

சுற்றமும் பொருள் அத்தமும் முழபத்தமே என் தெத்தனே!

Thanthai thaayaarum mainthar maatharum sagalarum uthavaarkalae

Saagumnaalaathil nee alaal enaith thaanguvaarkalum undumo?

Sontham nee enakkandri vaeroru sonthamaanavar illaiyae

Sutramum porul aththamum muzhabaththamae en theththanae!

Verse 3

கள்ளனாயினும் வெள்ளனாயினும் பிள்ளை நான் உனக்கல்லவோ?

கர்த்தனே வலப்பக்கமேவிய கள்ளனுக் கருள் செய்தையே

தள்ளி என்னைவிடாமல் உன்னடி தந்து காத்தருள் அப்பனே

தயவாய் ஒரு குரசில் ஏறிய சருவ ஜீவ தயா பரா

Kallanaayinum vellanaayinum pillai naan unakkallavo?

Karththanae valappakkamaeviya kallanuk karul seythaiyae

Thalli ennaividaamal unnadi thanthu kaaththarul appanae

Thayavaay oru kurasil aeriya saruva jeeva thayaa paraa

Verse 4

நன்றி அற்றவனாகிலும் எனைக் கொன்று போடுவதாகுமோ?

நட்டமே படும் கெட்ட மைந்தனின் கிட்ட ஓடினதில்லையோ?

கொன்றவர்க் கருள் செய்யும் என்று பிதாவை நோக்கிய கொற்றவா

குற்றம் ஏது செய்தாலும் நீ எனைப் பெற்றவா பொறுத் தாள்வையே

Nandri atravanaagilum enaik kondru poduvathaagumo?

Nattamae padum ketta mainthanin kitta odinathillaiyo?

Kondravark karul seyyum endru pithaavai nokkiya kotravaa

Kutram aethu seythaalum nee enaip petravaa poruth thaalvaiyae

Verse 5

பக்தியேதும் இலாது மாய சுகத்தை நாடுய பித்தனாய்ப்

பாழிலே என்றன் நாள் எலாங் கெடுத் தேழையாகினேன் என் செய்வேன்?

சத்ருவான பிசாசினால் வரும் தந்திரம் கொடிதல்லவோ?

தஞ்சம் அற்றவன் ஆகினேன் உன் தஞ்சல் கூறும் அனாதியே

Pakthiyaethum ilaathu maaya sugaththai naaduya piththanaayp

Paazhilae endran naal elaang keduth thaezhaiyaaginaen en seyvaen?

Sathruvaana pisaasinaal varum thanthiram kodithallavo?

Thanjsam atravan aaginaen un thanjsal koorum anaathiyae

Aarum Thunai Illayae PPT – PowerPoint Slides

Download ஆரும் துணை இல்லையே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A