Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aarparithiduvomae Nam Aandavar Lyricsஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர்

Artist to be confirmedPraiseThanksgiving

Aarparithiduvomae Nam Aandavar Lyrics in Tamil & English

Chorus

“ஆனந்தம் ஆனந்தமே” என்ற மெட்டு

“aanantham aananthamae” endra mettu

Chorus

ஆர்ப்பரித்திடுவோமே, நம் ஆண்டவர் இயேசுவையே

இந்தியா இரட்சணிய சேனையின்

நூற்றாண்டு விழா இதனில்

Aarppariththiduvomae, nam aandavar yesuvaiyae

Inthiyaa ratchaniya saenaiyin

Nootraandu vizhaa ithanil

Bridge

பரமன் தயவால், ஊழியம் பெருகி

பரம்பிடக் கிருபை கூர்ந்தார்

Paraman thayavaal, oozhiyam perugi

Parambidak kirubai koornthaar

Verse 1

ஆயிரத்தெண்ணூற்றி எண்பத்தி இரண்டிலே

செப்டம்பர் பத்தொன்பதில் – சேனை யூழியர் நாலுபேரால்

Aayiraththennootri enpaththi irandilae

Sepdambar paththonpathil – saenai yoozhiyar naalubaeraal

Verse 2

பாரதப் பூமியிலே, பம்பாய்க் கப்பல் துறையில் வந்த

தேவ பக்தன் பக்கீர் சிங்குமாய் பம்பாயில் வேலை யாரம்பித்ததே

Paarathap poomiyilae, pambaayk kappal thuraiyil vantha

Thaeva pakthan pakkeer singumaay pambaayil vaelai yaarambiththathae

Verse 3

சென்ற நூற்றாண்டுகளாய், நம் சேனை இந்தியாவிலே – தூய

சேவை பெருகிடவே, செய்த தேவனுக்கே மகிமை

Sendra nootraandugalaay, nam saenai inthiyaavilae – thooya

Saevai perugidavae, seytha thaevanukkae magimai

Verse 4

சேனைக் கொடி பிடித்தே, வந்த தேவ தூதுவர்களால்

செய்த சேவையை ஊக்கமுடன் செய்து இயேசுவைப் பின் தொடர்வோம்

Saenaik kodi pidiththae, vantha thaeva thoothuvarkalaal

Seytha saevaiyai ookkamudan seythu yesuvaip pin thodarvom

Aarparithiduvomae Nam Aandavar PPT – PowerPoint Slides

Download ஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A