Aarpparippoem Aahaa Haa Lyrics in Tamil & English
Chorus
ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் (×2)
Aarpparippom aahaa haa aarpparippom (×2)
Verse 1
பாலன் பிறந்த தினம் |
மகிழ்ச்சி பொங்கும் தினம் | (×2)
Paalan pirantha thinam |
Magizhchi pongum thinam | (×2)
Verse 2
மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில் | (×2)
மாசில்லாதவனாய் |
மலர்ந்த பாலனை கண்டு கழிக்க (×2)
கூடி சென்றிடுவோம் (ஆர்ப்பரிப்போம்.)
Maattuth thozhuvil aezhai vadivil | (×2)
Maasillaathavanaay |
Malarntha paalanai kandu kazhikka (×2)
Koodi sendriduvom (aarpparippom.)
Verse 3
உண்மையான தெய்வம் நீரே |
மெய்யான மானுடர் | (×2)
மெசியாவே இயேசையாவே (×2)
உம்மை வணங்கிடுவோம் (ஆர்ப்பரிப்போம்.)
Unmaiyaana theyvam neerae |
Meyyaana maanudar | (×2)
Mesiyaavae yesaiyaavae (×2)
Ummai vanangiduvom (aarpparippom.)
Aarpparippoem Aahaa Haa PPT – PowerPoint Slides
Download ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.