Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aatkal Therinthu Anuppm Deva Lyricsஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா

FaithHoly Spirit

Aatkal Therinthu Anuppm Deva Lyrics in Tamil & English

Chorus

ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! – வேலை

ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா!

சரணங்கள்

Aadkal therinthanuppum thaevaa! – vaelai

Aadkal therinthanuppum thaevaa!

Saranangal

Verse 1

அறுப்பு மிகுதி வேலை

ஆட்களோ கொஞ்சம் அதால்

Aruppu miguthi vaelai

Aadkalo konjsam athaal

Verse 2

வழி தப்பித் திரிவோரை

வழியாம் இயேசிடம் சேர்க்க

Vazhi thappith thirivorai

Vazhiyaam yesidam saerkka

Verse 3

நரக பாதையிற் செல்லும்

நரரைத் திருப்புதற்கு

Naraga paathaiyir sellum

Nararaith thirupputharku

Verse 4

சாத்தானின் கோட்டைகளை

சமூலம் நிர்மூலமாக்க

Saaththaanin kottaigalai

Samoolam nirmoolamaakka

Verse 5

தேவா! உம் ராஜியத்தை

சீக்கிரம் பரப்பிட

Thaevaa! um raajiyaththai

Seekkiram parappida

Verse 6

சிலுவைக் கொடியை எங்கும்

ஜெயத்துடனே உயர்த்த

Siluvaik kodiyai engum

Jeyaththudanae uyarththa

Aatkal Therinthu Anuppm Deva PPT – PowerPoint Slides

Download ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)

Faith verses in Tamil →Holy Spirit verses in Tamil →

More Tamil Christian songs starting with A