Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aattri Thaettrum Thaayai Pol Lyricsஆற்றி தேற்றும் தாயை போல்

Aattri Thaettrum Thaayai Pol Lyrics in Tamil & English

Chorus

ஆற்றி தேற்றும் தாயை போல்

இயேசு உன்னை தேற்றிடுவார்

இருள் சூழ்ந்த இவ்வுலகத்தில்

உன்னை தனியே விடமாட்டார் (×2)

Aatri thaetrum thaayai pol

Yesu unnai thaetriduvaar

Irul soozhntha ivvulagaththil

Unnai thaniyae vidamaattaar (×2)

Verse 1

உம் பாதையில் முட்களினால்

முன்னேற வழியில்லையோ

தோள்களிலே சுமந்திடுவார்

முட்களை கடந்திடுவாய் (×3)

Um paathaiyil mudkalinaal

Munnaera vazhiyillaiyo

Tholkalilae sumanthiduvaar

Mudkalai kadanthiduvaay (×3)

Chorus

கண்ணீரை துடைக்கும் தாயை போல்

கனிவாய் இயேசு துடைத்திடுவார்

வளமாக நீ வாழ

எதையும் இயேசு தந்திடுவார் (×2)

Kanneerai thudaikkum thaayai pol

Kanivaay yesu thudaiththiduvaar

Valamaaga nee vaazha

Ethaiyum yesu thanthiduvaar (×2)

Verse 2

சந்தோஷத்தில் நண்பர்களும்

உற்றாரும் உடனிருப்பார்

துன்பத்திலோ உறவுகளும்

ஏமாற்றி பிரிந்திடுவார் (×3)

Santhoshaththil nanparkalum

Utraarum udaniruppaar

Thunpaththilo uravugalum

Aemaatri pirinthiduvaar (×3)

Chorus

பிள்ளையை அணைக்கும் தாயை போல்

இயேசு உன்னை அனைத்திடுவார்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

உன்னை தனியே விடமாட்டார் (×2)

Pillaiyai anaikkum thaayai pol

Yesu unnai anaiththiduvaar

Vaazhnthaalum thaazhnthaalum

Unnai thaniyae vidamaattaar (×2)

Aattri Thaettrum Thaayai Pol PPT – PowerPoint Slides

Download ஆற்றி தேற்றும் தாயை போல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sunny Vishwas

More Tamil Christian songs starting with A