Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aattukkuttiyanavare Lyricsஆட்டுக்குட்டியானவரே

Joseph AldrinCrossWorshipHealing

Aattukkuttiyanavare Lyrics in Tamil & English

Chorus

ஆட்டுக்குட்டியானவரே (×3)

எனக்காக பலியானீர்

ஆட்டுக்குட்டியானவரே (×3)

என் பாவங்கள் சுமந்தீர் (×2)

உமக்கே எங்கள் ஆராதனை (×2)

Aattukkuttiyaanavarae (×3)

Enakkaaga paliyaaneer

Aattukkuttiyaanavarae (×3)

En paavangal sumantheer (×2)

Umakkae engal aaraathanai (×2)

Verse 1

பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர் (×2)

நீதிமானாக என்னை மாற்றினீர் (×2)

கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனே (×2)

சிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே (×2)

Parisuththam ullavar neer paavamaay maatrappatteer (×2)

Neethimaanaaga ennai maatrineer (×2)

Kirubaiyaal ilavasamaay neethimaan aanaenae (×2)

Siluvai maranaththil en paavangal neengiyathae (×2)

Chorus

- ஆட்டுக்குட்டியானவரே

- aattukkuttiyaanavarae

Verse 2

கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர் (×2)

ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர் (×2)

ஆசீர்வாதமானேனே (நீர்)

எனக்காய் சாபமானதனால் (×2)

சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே (×2)

Kiristhu enakkaay saabamaay maarineer (×2)

Aaseervaathamaaga ennai maatrineer (×2)

Aaseervaathamaanaenae (neer)

Enakkaay saabamaanathanaal (×2)

Siluvai maranaththil en saabangal neengiyathae (×2)

Chorus

- ஆட்டுக்குட்டியானவரே

- aattukkuttiyaanavarae

Verse 3

ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரே (×2)

எல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவே (×2)

செல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால் (×2)

சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே (×2)

Aisvaryam ullavar neer ellaamae izhantheerae (×2)

Ellaavatraalum ennai nirappidavae (×2)

Selvanthanaay aanaenae neer aezhmaiyaanathanaal (×2)

Siluvai maranaththil en thariththiram neengiyathae (×2)

Chorus

- ஆட்டுக்குட்டியானவரே

- aattukkuttiyaanavarae

Verse 4

என் பாவம் யாவையும் உம் உடலிலே சுமந்தீரே (×2)

உம் சுகத்தை என் உடலில் தந்தீரே (×2)

பாவத்தில் விளைவுகளை உம்

மரணத்தால் வென்றீரே (×2)

காயங்களால் நான் சுகமானேனே – உம் (×2)

En paavam yaavaiyum um udalilae sumantheerae (×2)

Um sugaththai en udalil thantheerae (×2)

Paavaththil vilaivugalai um

Maranaththaal vendreerae (×2)

Kaayangalaal naan sugamaanaenae – um (×2)

Chorus

- ஆட்டுக்குட்டியானவரே

- aattukkuttiyaanavarae

Verse 5

வல்லமையும் பெலனும் ஞானமும் ஐஸ்வர்யமும்

மகிமையும் ஸ்தோத்திரமும் உமக்கே உரியதே (×2)

இயேசுவே இயேசுவே ஆட்டுக்குட்டியானவரே – எங்கள்

எங்கள் இயேசுவே எல்லா மகிமைக்கும் பாத்திரரே (×2)

Vallamaiyum pelanum njaanamum aisvaryamum

Magimaiyum sthoththiramum umakkae uriyathae (×2)

Yesuvae yesuvae aattukkuttiyaanavarae – engal

Engal yesuvae ellaa magimaikkum paaththirarae (×2)

Aattukkuttiyanavare PPT – PowerPoint Slides

Download ஆட்டுக்குட்டியானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Joseph Aldrin

More Tamil Christian songs starting with A