Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaviyai Malai Pool Ootrum Lyricsஆவியை மழைபோலே

Helen SatyaHoly SpiritPraise

Aaviyai Malai Pool Ootrum Lyrics in Tamil & English

Chorus

ஆவியை மழைபோலே யூற்றும், – பல

ஆடுகளை யேசு மந்தையிற் கூட்டும்.

Aaviyai mazhaibolae yootrum, – pala

Aadugalai yaesu manthaiyir koottum.

Bridge

பாவிக்காய் ஜீவனைவிட்ட கிறிஸ்தே,

பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும்,

சரணங்கள்

Paavikkaay jeevanaivitta kiristhae,

Parinthu neer paesiyae irangidas seyyum,

Saranangal

Verse 1

அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவி

அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்

இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ

ஏராளமான ஜனங்களைச் சேரும்.

Anpinaal jeevanai vitteer – aavi

Arul maari pozhiyavae paraloganj sendreer

Inpap perukkilae pongi magizha

Aeraalamaana janangalais saerum.

Verse 2

சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்

தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,

பதறாதே நான்தான் உன் நல் மேய்ப்பன் யேசு

பாக்கியரென்னும் நல் வாக்கையருளும்.

Sitharundalaigira aattaip – pinnum

Thaedip pidiththu neer thookkis sumanthu,

Patharaathae naanthaan un nal maeyppan yaesu

Paakkiyarennum nal vaakkaiyarulum.

Verse 3

காத்திருந்த பல பேரும் – மனங்

கடினங்கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்

தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து

சுத்தலோகம் வரத் தூயாவி ஊற்றும்.

Kaaththiruntha pala paerum – manang

Kadinangollaa munnae um paathanj saerum

Thoththirak keethangal paadip pugazhnthu

Suththalogam varath thooyaavi ootrum.

Verse 4

தோத்திரக் கீதங்கள் பாடி – எங்கும்

சுவிஷேச ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்

பாத்திரராக அநேகரெழும்பப்

பரிசுத்த ஆவியின் அருள்மாரி ஊற்றும்.

Thoththirak keethangal paadi – engum

Suvishaesa jeyaththaiyae nitham nitham thaedip

Paaththiraraaga anaegarezhumbap

Parisuththa aaviyin arulmaari ootrum.

Aaviyai Malai Pool Ootrum PPT – PowerPoint Slides

Download ஆவியை மழைபோலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Helen Satya

More Tamil Christian songs starting with A