Aaviyana Thevanae Asaivadumae Lyrics in Tamil & English
Chorus
ஆவியான தேவனே அசைவாடுமே (×2)
அருட்பொழியும் ஜீவனே ஆட்கொள்ளுமே (×2)
Aaviyaana thaevanae asaivaadumae (×2)
Arudpozhiyum jeevanae aadkollumae (×2)
Chorus
வாரும் ஆவியே தூய ஆவியே
வாரும் ஆவியே தூய ஆவியே (×2)
Vaarum aaviyae thooya aaviyae
Vaarum aaviyae thooya aaviyae (×2)
Verse 1
தெய்வீக அக்கினியே இறங்கி வாருமே – உம்
திருக்கரத்தின் வல்லமையை பொழிந்திடுமய்யா (×2)
Theyveega akkiniyae irangi vaarumae – um
Thirukkaraththin vallamaiyai pozhinthidumayyaa (×2)
Verse 2
ஆன்மாவின் ஆன்மாவே அன்பின் ஆவியே – என்
சுவாசமாக என்னோடு தங்கிடுமய்யா (×2)
Aanmaavin aanmaavae anpin aaviyae – en
Suvaasamaaga ennodu thangidumayyaa (×2)
Verse 3
தூய தேவன் பேரொளியே என்னில் வாருமே – என்
துணையாக என் வாழ்வில் ஒளிர்ந்திடுமய்யா (×2)
Thooya thaevan paeroliyae ennil vaarumae – en
Thunaiyaaga en vaazhvil olirnthidumayyaa (×2)
Aaviyana Thevanae Asaivadumae PPT – PowerPoint Slides
Download ஆவியான தேவனே அசைவாடுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.