Aaviyanavar Acharamaai Enakulle Lyrics in Tamil & English
Verse 1
ஆவியானவர் பிரசன்னத்தால் கறைகள் நீங்கிற்றே தம் பெலத்தால் என்னை நிறைத்திடுவார் பாதை காட்டிடுவார்
Aaviyaanavar pirasannaththaal karaigal neengitrae tham pelaththaal ennai niraiththiduvaar paathai kaattiduvaar
Verse 2
ஆவியானவர் தேற்றிடுவார் அனுதினம் போதிப்பார் பரிசுத்தமாய் என்னை வனைந்திடுவார் கனிகள் தந்திடுவார்
Aaviyaanavar thaetriduvaar anuthinam pothippaar parisuththamaay ennai vanainthiduvaar kanigal thanthiduvaar
Aaviyanavar Acharamaai Enakulle PPT – PowerPoint Slides
Download ஆவியானவர் அச்சாரமாய் எனக்குள்ளே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.