Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaviyai ootruvean Akkini poduvean Lyricsஆவியை ஊற்றுவேன், அக்கினி போடுவேன்,

Glory KiranHoly SpiritFaith

Aaviyai ootruvean Akkini poduvean Lyrics in Tamil & English

Chorus

ஆவியை ஊற்றுவேன், அக்கினி போடுவேன்,

வாஞ்சையை தருவேன்,திறப்பில் நின்றிட (×2)

Aaviyai ootruvaen, akkini poduvaen,

Vaanjsaiyai tharuvaen,thirappil nindrida (×2)

Verse 1

ஜாமக்காரனே எழும்பிடு,

ஜாமத்தில் விழித்து ஜெபித்திடு,

வழியை ஆயத்தம் செய்திடு,

திறப்புகளை நீ மூடிடு (×2)

Jaamakkaaranae ezhumbidu,

Jaamaththil vizhiththu jebiththidu,

Vazhiyai aayaththam seythidu,

Thirappugalai nee moodidu (×2)

Verse 2

கர்த்தரின் புயமே புறப்படு,

வல்லமையை நீ தரித்திடு,

சிங்கத்தின் வாய்களை கிழித்திடு,

பெலன் கொண்டு திட மனதாயிரு (×2)

Karththarin puyamae purappadu,

Vallamaiyai nee thariththidu,

Singaththin vaaykalai kizhiththidu,

Pelan kondu thida manathaayiru (×2)

Verse 3

எழும்பு சீயோனே எழும்பிடு,

வாசல்களை நீ உயர்த்திடு,

மகிமையின் ராஜா வருகிறார்,

கர்த்தரின் சேனையாய் புறப்படு (×2)

Ezhumbu seeyonae ezhumbidu,

Vaasalkalai nee uyarththidu,

Magimaiyin raajaa varugiraar,

Karththarin saenaiyaay purappadu (×2)

Aaviyai ootruvean Akkini poduvean PPT – PowerPoint Slides

Download ஆவியை ஊற்றுவேன், அக்கினி போடுவேன், as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A