Aaviyanavare Aaviyanavare Lyrics in Tamil & English
Chorus
ஆவியானவரே ஆவியானவரே
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
பரிசுத்தத்தோடு ஆராதித்திட
சுத்திகரியும் தூய ஆவியே (×2)
Aaviyaanavarae aaviyaanavarae
Unthan vallamaiyai ootrumaiyaa
Unthan abishaegaththaal nirappumaiyaa
Parisuththaththodu aaraathiththida
Suththigariyum thooya aaviyae (×2)
Verse 1
ஏசாயாவின் உதடுகள் தொட்ட தேவா
எந்தன் உதடுகள் இன்று தொடுமே (×2)
Aesaayaavin uthadugal thotta thaevaa
Enthan uthadugal indru thodumae (×2)
Verse 2
அக்கினியின் நாவுகள் இறங்கட்டுமே
வல்லமையாய் ஊழியம் நான் செய்திட
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா
ரூவா காற்றே ரூவா காற்றே
சுவாச காற்றே என்னை உயிர்ப்பியுமே (×2)
உந்தன் வல்லமையை ஊற்றுமையா
உந்தன் அபிஷேகத்தால் நிரப்புமையா (×2)
Akkiniyin naavugal irangattumae
Vallamaiyaay oozhiyam naan seythida
Unthan vallamaiyai ootrumaiyaa
Unthan abishaegaththaal nirappumaiyaa
Roovaa kaatrae roovaa kaatrae
Suvaasa kaatrae ennai uyirppiyumae (×2)
Unthan vallamaiyai ootrumaiyaa
Unthan abishaegaththaal nirappumaiyaa (×2)
Aaviyanavare Aaviyanavare PPT – PowerPoint Slides
Download ஆவியானவரே ஆவியானவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.