Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aaviyanavare Engal Lyricsஆவியானவரே எங்கள் ஆற்றல்

Artist to be confirmedHoly SpiritWorship

Aaviyanavare Engal Lyrics in Tamil & English

Chorus

ஆவியானவரே எங்கள் ஆற்றல் ஆனவரே (×2)

போதுமானவரே உந்தன் பாதம் பணிகின்றோம் (×2)

ஜீவபெரு நதியே எந்தன் தாகம் தீர்ப்பவரே (×2)

நதியே வற்றாத ஜீவ நதியே (×2)

Aaviyaanavarae engal aatral aanavarae (×2)

Pothumaanavarae unthan paatham panigindrom (×2)

Jeevaberu nathiyae enthan thaagam theerppavarae (×2)

Nathiyae vatraatha jeeva nathiyae (×2)

Verse 1

வரண்டு போன பாலைவனமாய்

வாழ்ந்து வந்தேனே

போகும் பாதை தெரியாமலே பயணம் செய்தேனே (×2)

என்னையும் கண்டீரையா என் கண்ணீரை துடைத்தீரையா (×2)

நதியே வற்றாத ஜீவ நதியே (×2)

Varandu pona paalaivanamaay

Vaazhnthu vanthaenae

Pogum paathai theriyaamalae payanam seythaenae (×2)

Ennaiyum kandeeraiyaa en kanneerai thudaiththeeraiyaa (×2)

Nathiyae vatraatha jeeva nathiyae (×2)

Verse 2

உலர்ந்த எலும்புகள் போலவே ஜீவனற்ற கிடந்தேன்

தேடிவந்து ஜீவன் தந்து

எழும்ப செய்தீரே (×2)

தூய ஆவியை அனுப்பி என்னை

உயிர் அடைய செய்தீர் ஐயா_2

நதியே வற்றாத ஜீவநதியே (×4)

Ularntha elumbugal polavae jeevanatra kidanthaen

Thaedivanthu jeevan thanthu

Ezhumba seytheerae (×2)

Thooya aaviyai anuppi ennai

Uyir adaiya seytheer aiyaa_2

Nathiyae vatraatha jeevanathiyae (×4)

Aaviyanavare Engal PPT – PowerPoint Slides

Download ஆவியானவரே எங்கள் ஆற்றல் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A