Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Ennai Anantha Thailathal Lyricsஎன்னை ஆனந்த தைலத்தால்

Alwin ThomasHoly SpiritWorship

Also searched as: Ennai Aanantha Thailaththaal

Ennai Anantha Thailathal Lyrics in Tamil & English

Chorus

என்னை ஆனந்த தைலத்தால்

அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே (×4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே (×4)

Ennai aanantha thailaththaal

Abishaegam seythidum aaviyaanavarae (×4)

Aaviyaanavarae anpin aaviyaanavarae (×4)

Verse 1

வறண்ட நிலங்கள்

வயல்வெளியாகட்டும் ஆவியானவரே (×2)

அன்பின் ஆவியானவரே (×2)

Varanda nilangal

Vayalveliyaagattum aaviyaanavarae (×2)

Anpin aaviyaanavarae (×2)

Verse 2

உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே (×2)

அன்பின் ஆவியானவரே (×2)

Ularntha elumbugal uyirodu ezhumbattum aaviyaanavarae (×2)

Anpin aaviyaanavarae (×2)

Ennai Anantha Thailathal PPT – PowerPoint Slides

Download என்னை ஆனந்த தைலத்தால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

    But ye shall receive power, after that the Holy Ghost is come upon you: and ye shall be witnesses unto me both in Jerusalem, and in all Judæa, and in Samaria, and unto the uttermost part of the earth.

    Acts 1:8 (அப்போஸ்தலருடைய நடபடிகள் 1:8)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)

Holy Spirit verses in Tamil →Love verses in Tamil →

More by Alwin Thomas

More Tamil Christian songs starting with E