Aaviyanavar En Naduvil Lyrics in Tamil & English
Chorus
ஆவியானவர் என் நடுவில் இருக்கிறார்
ஒன்றுக்கும் பயமே இல்லை
ஆவியானவர் என் துணையாய் இருப்பதால்
எதற்கும் கவலையே இல்லை
கர்த்தரே ஆவியானவர்
அவராலே எனக்கு விடுதலை உண்டு (×2)
அவராலே விடுதலை உண்டு (×2)
Aaviyaanavar en naduvil irukkiraar
Ondrukkum payamae illai
Aaviyaanavar en thunaiyaay iruppathaal
Etharkum kavalaiyae illai
Karththarae aaviyaanavar
Avaraalae enakku viduthalai undu (×2)
Avaraalae viduthalai undu (×2)
Verse 1
ஞானத்தையும் உணர்வையும்
அருளும் ஆவியானவர்
ஆலோசனை பெலனையும்
அருளும் ஆவியானவர் (×2)
கர்த்தருக்கு பயப்படும்
பயத்தை அருளும் ஆவியே
என் மேல் அசைவாடுமே (×2)
Njaanaththaiyum unarvaiyum
Arulum aaviyaanavar
Aalosanai pelanaiyum
Arulum aaviyaanavar (×2)
Karththarukku payappadum
Payaththai arulum aaviyae
En mael asaivaadumae (×2)
Verse 2
பாவத்தையும் நீதியையும்
உணர்த்தும் ஆவியானவர்
ஞாயத்தையும் உலகத்தையும்
உணர்த்தும் ஆவியானவர் (×2)
சகல சத்தியத்தில்
என்னை நடத்தும் ஆவியே (×2)
என் மேல் அசைவாடுமே (×2)
Paavaththaiyum neethiyaiyum
Unarththum aaviyaanavar
Njaayaththaiyum ulagaththaiyum
Unarththum aaviyaanavar (×2)
Sagala saththiyaththil
Ennai nadaththum aaviyae (×2)
En mael asaivaadumae (×2)
Aaviyanavar En Naduvil PPT – PowerPoint Slides
Download ஆவியானவர் என் நடுவில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.