Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aethukkalukiraay Nee Lyricsஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்

Artist to be confirmedWorshipPraise

Aethukkalukiraay Nee Lyrics in Tamil & English

Chorus

ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன்

வாடையடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ

Aethukkazhugiraay nee aezhai maathu naan enna seyvaen

Vaadaiyadikkirathaeா paalaa kulirum peாrukkalaiyaeா

Verse 1

மூடத் துணியில்லையோ இந்த மாடயையுங் கொட்டிலிலே

வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ

Moodath thuniyillaiyaeா intha maadayaiyung keாttililae

Vaadaiyadikkirathaeா paalaa kalangith thavikkiraayaeா

Verse 2

தந்தைக்கு தச்சு வேலை உன் தாயும் எளியவளே

இந்த மாசங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு

Thanthaikku thachu vaelai un thaayum eliyavalae

Intha maasangadaththil paalaa enna perumaiyundu

Verse 3

இல்லாத ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க வந்த

செல்வமே நீயழுதால் ஏழை மாது நான் என்ன செய்வேன்

Illaatha aezhaigadku inpam ellaam alikka vantha

Selvamae neeyazhuthaal aezhai maathu naan enna seyvaen

Verse 4

ஜோதியே சுந்தரமே மனு ஜாதியை மீட்க வந்த

நாதனே நீ அழுதால் இந்த நாடும் சிரியாதோ

Jaeாthiyae suntharamae manu jaathiyai meedka vantha

Naathanae nee azhuthaal intha naadum siriyaathaeா

Aethukkalukiraay Nee PPT – PowerPoint Slides

Download ஏதுக்கழுகிறாய் நீ ஏழை மாது நான் என்ன செய்வேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with A