Agape | John Paul Lyrics in Tamil & English
Chorus
Scale C major
அன்பினாலே என்னை நேசித்தீர்
உம்மையே தந்தீரையா (×2)
Scale C major
Anpinaalae ennai naesiththeer
Ummaiyae thantheeraiyaa (×2)
Chorus
உம் அன்பது பெரியது
அது நிரந்தரமானது (×3)
உம் அன்பது பெரியது
அது என்றும் மாறாதது – ஆகாபே
உலக அன்பு நிறமும் மாற
தனியே நின்றேன் ஐயா (×2)
உண்மை அன்பை கண்டேன்
உம்மையே கண்டேன்
என்னை தந்தேன் ஐயா -2 -உம் அன்பது
பாவ சேற்றில் சிக்கி தவித்தேன்
மீட்டுக் கொண்டீர் ஐயா (×2)
நாற்றம் நீக்கி
பிள்ளையாக்கி
தோளில் சுமந்து கொண்டீர் -2 -உம் அன்பது
Um anpathu periyathu
Athu nirantharamaanathu (×3)
Um anpathu periyathu
Athu endrum maaraathathu – aagaabae
Ulaga anpu niramum maara
Thaniyae nindraen aiyaa (×2)
Unmai anpai kandaen
Ummaiyae kandaen
Ennai thanthaen aiyaa -2 -um anpathu
Paava saetril sikki thaviththaen
Meettuk kondeer aiyaa (×2)
Naatram neekki
Pillaiyaakki
Tholil sumanthu kondeer -2 -um anpathu
Agape | John Paul PPT – PowerPoint Slides
Download ஆகாபே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.