Akkini Naauvkal En Lyrics in Tamil & English
Chorus
அக்கினி நாவுகள் என் மீது இறங்கட்டும் (×2)
என் பாவ சாபங்கள் முற்றிலும் எறிக்கட்டும்
வாரும் ஆவியே தூய தேவ ஆவியே – 2 அல்லேலூயா (×2)
Akkini naavugal en meethu irangattum (×2)
En paava saabangal mutrilum erikkattum
Vaarum aaviyae thooya thaeva aaviyae – 2 allaelooyaa (×2)
Verse 1
மேலறை வீட்டினிலே இறங்கிட்ட அக்கினியே (×2)
இந்த நேரம் எங்கள் மீது இறங்கிடுமே (×2)
Maelarai veettinilae irangitta akkiniyae (×2)
Intha naeram engal meethu irangidumae (×2)
Verse 2
எலியா அழைக்கையிலே இறங்கிட்ட அக்கினியே
என்னை ஜீவ பலியாக்க இறங்கிடுமே (×2)
Eliyaa azhaikkaiyilae irangitta akkiniyae
Ennai jeeva paliyaakka irangidumae (×2)
Verse 3
அக்கினி நடுவினிலே உலாவிய அக்கினியே
எங்கள் நடுவில் உலாவி எங்களை அக்கினியாக்கிடுமே
Akkini naduvinilae ulaaviya akkiniyae
Engal naduvil ulaavi engalai akkiniyaakkidumae
Akkini Naauvkal En PPT – PowerPoint Slides
Download அக்கினி நாவுகள் என்- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.