Akkini Sthambame Mega Stambam Lyrics in Tamil & English
Chorus
அக்கினி ஸ்தம்பமே
மேக ஸ்தம்பம்
கூப்பிடும் வேளையில் நம் அடைக்கலமே
இளைப்பாறுதல் உம்மிலே
உம் கரத்தில் எனது இரட்சிப்பு
மறைத்திடும் பிரசன்னத்திலே
Akkini sthambamae
Maega sthambam
Kooppidum vaelaiyil nam adaikkalamae
Ilaippaaruthal ummilae
Um karaththil enathu ratchippu
Maraiththidum pirasannaththilae
Verse 1
என் கவலை துக்கம்
உம் மேலே வைத்து விட்டேன்
உம்மிலிருந்து பிரிக்கும்
பாரங்கள் உதறினேன்
En kavalai thukkam
Um maelae vaiththu vittaen
Ummilirunthu pirikkum
Paarangal utharinaen
Verse 2
மரண பள்ளத்தாக்கில்
நடக்கும் ஜனத்தை
நித்ய ஜீவ இராஜ்ஜியத்திலே சேர்க்கவே
Marana pallaththaakkil
Nadakkum janaththai
Nithya jeeva iraajjiyaththilae saerkkavae
Chorus
– அக்கினி ஸ்தம்பமே
– akkini sthambamae
Akkini Sthambame Mega Stambam PPT – PowerPoint Slides
Download அக்கினி ஸ்தம்பமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.